Current Issue

Vol. 11 No. 2 (2022)
					View Vol. 11 No. 2 (2022)

JOURNAL OF TAMIL PERAIVU
Volume 11 No 2

Published: 2022-12-28

Articles

View All Issues

தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி 8, பகுதி 1(ஜுலை 2019)

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 30/04/2019-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு ஜூலை மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my எனும் இவ்வகப்பக்கத்தில் உள்ள கட்டுரை அமைப்பு முறையைப் பின்பற்றி எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டுக்குப் பரிசீலிக்கப்படும். இதே அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து  (Register) கொண்டு, கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் (submission) செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 

ஆசிரியர் குழு

3/01/2019