• தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி 9, பகுதி 2 (டிசெம்பர் 2020)

  2019-01-04

  கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

  வணக்கம், அனைவருக்கும் வணக்கம். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 30/10/2020-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசெம்பர் மாதத் தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my எனும் இவ்வகப்பக்கத்தில் உள்ள கட்டுரை அமைப்பு முறையைப் பின்பற்றி எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டுக்குப் பரிசீலிக்கப்படும். இதே அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து  (Register) கொண்டு, கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் (submission) செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

   

  தமிழ்ப் பேராய்வு ஆய்விதழின் தொகுதி 9, பகுதி 1 (ஜூலை 2020) கட்டுரைகள் அனைத்தும் அகப்பக்கத்தில் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது போல அனைத்து தொகுதிகளும்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படித்துப் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

  ஆசிரியர் குழு

  3/08/2020

  Read more about தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி 9, பகுதி 2 (டிசெம்பர் 2020)