மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் மலேசியத் தமிழரின் அடையாளங்கள்

The identity of the Malaysian Tamils in the Tamil Short Stories of Malaysia

Authors

  • Sababathy Venugopal, Associate Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.4

Keywords:

Malaysian Tamils, Malaysian Tamil Short Stories, Identity of Tamils, Tamil Diaspora, Sayam Railway, மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், தமிழர் அடையாளம், தமிழர் வாழ்வியல்முறை, சயாம் மரண ரயில்பாதை, புலம்பெயர்ந்த தமிழர்கள்

Abstract

The identity of the Malaysian Tamils in the Tamil Short Stories of Malaysia is based on the migrated Tamils. The short stories depict the Way of life of Tamil Diaspora there, their experiences, struggles settled in Estates during the Japanese regime. The hurdles faced by Tamils in the construction of Sayam Railway, the dangers of Communist Terrorism, division of Estates, difficulties of the right residing in Malaysia, the red identity card menace, sense of impermanence, etcetera are some of the themes of Malaysian Tamil short stories. The Tamils living outside Malaysia are mostly not aware of these problems. This paper attempts to expose the problems of identity of the Malaysian Tamils and to inform the Tamils living abroad through the Malaysian Tamil Short Stories.

Key words: Malaysian Tamils, Malaysian Tamil Short Stories, Identity of Tamils, Sayam Railway, Tamil Diaspora.

ஆய்வுச்சுருக்கம்

 

மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளில் தமிழர் அடையாளம் என்பதானது புலம்பெயர்ந்த மலேசியத் தமிழர்க்கே உரிய, அவர்களை மட்டுமே சிறப்பாகக் காட்டக்கூடிய வாழ்வியல்முறை, வாழ்வியல் அனுபவங்கள், போராட்டங்கள் போன்ற கூறுகளை உள்ளடக்கியதாகும்.  அவ்வகையில் மலேசியச் சூழலில் காணப்படும் தோட்டப்புற வாழ்க்கை, ஜப்பானியர் ஆட்சியின்போது மலேசியத் தமிழர்களுக்கு நேரிட்ட மோசமான வாழ்க்கை, சயாம் மரண ரயில்பாதையினால் ஏற்பட்ட போராட்ட வாழ்க்கை, கம்யூனிஸப் பயங்கரவாதத்தினால் அவர்களுக்கு உண்டான இடர்மிகுந்த வாழ்க்கை, தோட்டத்துண்டாடலினால் உண்டான அவல வாழ்க்கை, குடியிரிமைச் சிக்கலும் சிவப்பு அடையாளக் கார்டும் ஏற்படுத்திய நிரந்தரமற்ற வாழ்க்கைமுறை போன்றவை அவற்றுள் சில.  இவ்வனுபவங்கள் பிறநாடுகளில் வாழும் தமிழர்க்குத் தொடர்பற்றது.  இன்று இவ்வனுபவங்கள் மலேசியத் தமிழர்களுக்குரியதாகி அவர்களைச் சுட்டும் தனித்த அடையாளங்களாக உள்ளன.  இவை பிறநாட்டுத் தமிழர்களிலிருந்து மலேசியத் தமிழர்களைத் தனித்து இனங்காட்டுகின்றன.  இந்த அடையாளக்கூறுகள் அடங்கியுள்ள ஆவணங்களுள் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளும் அடங்கும்.  இக்கட்டுரையில் மலேசியத் தமிழ்ச் சிறுகதைகளின் துணைகொண்டு மலேசியத் தமிழரை அடையாளப்படுத்தும் கூறுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்: மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள், தமிழர் அடையாளம், தமிழர் வாழ்வியல்முறை, சயாம் மரண ரயில்பாதை, புலம்பெயர்ந்த தமிழர்கள்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Sababathy Venugopal, Associate Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Associate Professor (Dr.), Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Downloads

Published

2015-07-31

Issue

Section

Articles