சிலப்பதிகாரம் சாற்றும் பெண்களின் இல்லற கடமைகள்: ஒரு பார்வை

A View on “Women’s Family Responsibility” in Silappathikaram

Authors

  • Parvathi Vellachami Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.6

Abstract

Abstract

The purpose of this article is to show that family is a social institution that plays a role as an agent of correctional and character building of an individual. Father as a head of a family should give and impart a moral education. At the same time, mother also plays an important role by showing tolerance to her husband in order to preserve the dignity of the family and encouraging the family members to achieve success. Regardless of their status, women must perform her traditional role as a wife to her husband and as a mother to her children. Subsequently this research exposed the responsibility of the woman in sustaining a happy family. The feedback from the research on Silappathikaram has proven that the responsibility of a woman is not only administering the family matter but also showing a wife’s faithfulness to her husband. Besides, she also has to give a proper spiritual education to her children in order to produce a sound personality. Finally, a woman has to uphold the family tradition which is inherited form generation to generation. This is because by adhering to this tradition it will unite and foster a closer relationship among the family members and it can be maintained and everlasting. 

 

Key words: Family, Silappathikaram, women, responsibility, happy family, wife.

 

ஆய்வுச்சுருக்கம்

 

ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் குடும்பம் ஒரு சமூக நிறுவனமாக இருந்து பெரும் பங்களிப்பைச் செய்கிறது  என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். குடும்பத் தலைவனாகிய தந்தை தன் குடும்பமத்தாற்கு ஒழுக்கக் கல்வியைக் கற்றுத்தர வேண்டும். தாயானவளோ, தன் குடும்ப மானம் காக்கும் பொருட்டு கணவனோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்து, குடும்ப மேம்பாட்டிற்கு வித்திடுவாள். எத்தகைய தகுதி உடையவள் ஆனாலும் பெண் என்பவள் தனது பாரம்பரியக் கடமையாகத் தன் கணவனுக்கு மனைவியாகவும் தன் குழந்தைகளுக்குத் தாயாகவும் பணியாற்றிட வேண்டும். இந்த ஆராய்ச்சி ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பெண்களின் பொறுப்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. குடும்பத்தை நிருவாகம் செய்வது மட்டும் ஒரு பெண்ணின் கடமையன்று மாறாக கணவனுக்கு தன் உண்மைத்தன்மையைக் காட்டுபவளாகவும் அவள் இருக்கவேண்டும் என்பது சிலப்பதிகாரம் காட்டும் செய்தியாக உள்ளது. இது தவிர, அவள் தன் குடும்பத்தில் நல்லதொரு ஆளுமை உருவாக்கத் தனது குழந்தைகளுக்குச் சரியான ஆன்மீக கல்வியைக் கற்பிக்க வேண்டும். இறுதியாக, குடும்ப ஒற்றுமைக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் தலைமுறை தலைமுறையாக வரும் குடும்ப மரபையும் அவள் விடாமல் காக்கவேண்டும்.

குறிப்புச் சொற்கள்: குடும்பம், சிலப்பதிகாரம், பெண்கள், கடமை, மகிழ்ச்சியான குடும்பம், மனைவி.

Downloads

Download data is not yet available.

Author Biography

Parvathi Vellachami, Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Research Student (Ph.D), at the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Downloads

Published

2015-07-31

Issue

Section

Articles