இணையத் தமிழ் வரலாறும் வளர்ச்சியும்

History and development of Internet Tamil

Authors

  • Vasanthadhevi Rengasamy, Ms. Chestnut Drive Secondary School, Singapore.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol1no1.14

Abstract

The influence of Computers has been become inevitable in the present day world. Apart from a narrow utility of calculation, Sperry Rand in 1051 made Computer helpful and useful for all purposes. It has three structures namely the Input Device, the Central Processing Unit and the Output Devices. Gradually Computers has crept into the fields of journalism where Tamil language started becoming dominant. With the advent of World Wide Web in 1996, Prof. N. Govindasamy of University of Singapore created a site for Tamil, the honor of its first kind in Indian languages. Then the Tamil Internet facilities extended to Domain Name Systems, Browsers, Search Engines, Mail Websites, Social Networking sites like Face Book, Orkut, YouTube, Blogs, etcetera. Literature also catches this momentum in Internet through Tamil. This Paper discusses the History and the growth of Internet in Tamil.

Key words: Tamil, Internet, Facilities available in Tamil Internet, Tamil Internet Education

ஆய்வுச்சுருக்கம்

கணினியின் ஆதிக்கமானது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக விளங்குகிறது. 1951-ஆம் ஆண்டு ஸ்பெர்ரி ராண்ட் என்பவர் அனைத்து தேவைகளுக்கும் பயன்படும் வகையில் கணினியை உருவாக்கினார். கணினி உள்ளீட்டகம், மையச் செயலகம், வெளியீட்டகம் எனும் மூன்று முக்கியக் கட்டமைப்புகளை உடையது. தமிழ் மிகவும் ஆளுமை பெற்றிருந்த பத்திரிக்கைத் துறையில் கணினி படிப்படியாக உட்புகத் தொடங்கியது. கணினித் தளம் மூலமாக 1966 ஆம் ஆண்டு சிங்கப்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியரான நா.கோவிந்தசாமி என்பார் ஒரு தமிழ் இணையத்தளத்தை உருவாக்கினார். அதன் பின்னர் தமிழ் இணையம் தமிழ் தேடுபொறிகள், தமிழ் மின்னஞ்சல், முகநூல், டிவீட்டர், ஆர்குட், யூ டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் போன்றவற்றிலும் அளுமை பெற்றது. இணைய வழி இவ்வளர்ச்சியைத் தமிழ் இலக்கியங்களும் எட்டியுள்ளன. இக்கட்டுரையானது தமிழில் இணைய வரலாற்றையும் வளர்ச்சியையும் விவரிக்கின்றது.

குறிப்புச் சொற்கள்: தமிழ், இணையம், தமிழ் இணைய வசதிகள், தமிழ் இணையக் கல்வி.

Downloads

Download data is not yet available.

Author Biography

Vasanthadhevi Rengasamy, Ms., Chestnut Drive Secondary School, Singapore.

Senior Teacher, Chestnut Drive Secondary School, Singapore.

Downloads

Published

2015-07-31

Issue

Section

Articles