கவிதை குறித்த முரசு விவாதங்கள்

Poetry Arguments of Murasu

Authors

  • Sri Lakshmi M.S., Dr. Singapore University of Social Sciences, Singapore

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no1.1

Abstract

Abstract

This research paper focuses the literary arguments about the traditional and verse poetry in Singapore.   Similarly the same arguments were very popular in seventies in Tamil Nadu. In Malaysia, there was a good response among youngsters for the verse poetry. But traditional poets in both Malaysia and Singapore never supported. As an open minded poet Mr Ilangovan from Singapore was a pioneer in modern verse Poetry. Likewise Mr   K T M Iqbal also wrote the verse poetry followed by Ilangovan. In order to create the awareness on the trend in Tamil Poetry field Mr V T Arsau, editor of Tamil Murasu initiated a literary argument in 1991-1992. These articles depict the writing skills, argumentative skills and also the literary knowledge of the participants like KTM Iqbal.  But few members of   public who took part in the arguments were ignorant about the aim of the arguments.  These arguments were indirectly helping to develop the local poetry scene.

Key words: Poetry arguments, Tamil Murasu, Singapore Tamil Literature, Verse poetry,  Fundamental of arguments.

புதுக்கவிதை, மரபுக்கவிதை குறித்து சிங்கையில் நிகழ்ந்த இலக்கிய விவாதங்களை ஆய்ந்து முன்வைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. எழுபதுகளில் தமிழகத்திலும் இதுபோன்ற விவாதங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தன. மலேசியாவில் புதுக்கவிதைக்கு இளையோரிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆயினும் மலேசியா, சிஙப்பூர் ஆகிய இரு நாடுகளிளுமே மரபுக்கவிதையாளர்கள் இதனை ஏற்கவில்லை. சிங்கையில்  இளங்கோவன் எழுபதுகளில் புதுக்கவிதைத்துறையின் முன்னோடியாக விளங்கினார். அவரைத் தொடர்ந்து க.து.மு.இக்பால் புதுக்கவிதை எழுதினார். ஆயின் மிகப்பெரும்பாலோர் மரபுக்கவிதையை உயர்த்தியும் புதுக்கவிதையைத் தாழ்த்தியும் பேசினர். தமிழ்முரசு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் திரு வி.டிஅரசு ( வை திருநாவுக்கரசு) கவிதைத்துறையின் நோக்கினையும் போக்கினையும் அவர்கள் அறிந்து கொள்ளும்படி விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். விவாதமே அதற்க்குச் சிறந்த வழி என்று  தீர்மானித்தார். ஆகவே விவாதத்திற்குரிய சூழலை 1991-1992ஆம் ஆண்டில் உருவாக்கிக்கொடுத்தார். இவ்விவாதமானது படைப்பளர்களின் எழுத்து வன்மை, விவாதத் திறன், இலக்கிய அறிவு போன்றவற்றை ஊக்குவித்தன. அதனால் சிங்கை இலக்கியமும் வளர்ந்தது என்பது ஆசிரியரின் கருத்து.

குறிப்புச் சொற்கள்:

கவிதை விவாதம், தமிழ் முரசு, சிங்கைத் தமிழ் இலக்கியம், புதுக்கவிதை, விவாதங்களின் அடிப்படை.

Downloads

Download data is not yet available.

Author Biography

Sri Lakshmi M.S., Dr., Singapore University of Social Sciences, Singapore

The author is an Associate Lecturer in Singapore University of Social Sciences, Singapore.

Downloads

Published

2018-07-24

Issue

Section

Articles