இந்தோனேசியாவிற்குத் தமிழர்களின் வருகையும் மேடானில் கம்போங் மெட்ராஸ் கிராமத்தின் தோற்றமும்

The Coming of Tamils to Indonesia and the Emergence of Kampung Madras

Authors

  • Samikkanu Jabamoney Ishak Samuel, Assoc.Prof.Dr. Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia
  • Manonmani Devi Annamalai, Dr. Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.
  • Kingston Palthamburaj, Dr. Coimbatore, Tamil Nadu, India

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no1.6

Abstract

Tamils ​​live in 164 countries in the world. During different periods of time, they have migrated to various parts of the world from Tamil Nadu and Eelam. During the Pallava and Chola period, Tamils came to South East Asia as empire builders and sea merchants, but they were brought in as coolies to Malaysia, Singapore, Mauritius, Fiji, South Africa and Medan by the British rulers. The Tamils who have been brought in, in such a manner to Medan, Indonesia, are less known to the Tamil diaspora. To overcome this discrepancy, this article explains the history of Tamils ​​who came to Indonesia in three phases and the creation of the new village at Kampung Madras in Medan, Sumatra.

Keywords:

Indonesia, Tamils, Medan, Kampung Madras, Tamil diaspora

 

 

ஆய்வுச்சுருக்கம்:

‘இந்தோனேசியாவிற்குத் தமிழர்களின் வருகையும் மேடானில் கம்போங் மெட்ராஸ் கிராமத்தின் தோற்றமும்’, எனும் இக்கட்டுரை, தமிழர்கள்  164 நாடுகளில் வாழ்வதாகவும், இவர்கள் உலகின் பல நாடுகளுக்குத் தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்தும் பல காலகட்டங்கள் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எனும் செய்தியையும் முன்வைக்கிறது. இவற்றுள் தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்றவர்களும் அடங்குவர். தொடக்கத்தில் பேரரசுகளின் தோற்றுனர்களாகவும், அனைத்துலக வியாபாரிகளாகவும் இருந்தனர். பிற்காலத்தில் பிரித்தானியர் ஆதிக்கத்தின் கீழ் 19-ஆம் நூற்றாண்டு தொடங்கி புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் உடல் உழைப்புத் தொழிலாளிகளாக மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, பிஜி, தென்னாப்பிரிக்கா, மேடான் (இந்தோனிசியா) ஆகிய ஊர்களுக்குச் சென்றனர். இக்கட்டுரை, புலம் பெயர்ந்த தமிழர்கள் எனும் பார்வையில் இந்தோனிசியாவின் மேடான் பகுதியில் இருக்கும் கம்போங் மெட்ராஸ் எனும் இடத்தில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வை ஆய்ந்துரைப்பதாக அமைகிறது.

 

குறிப்புச் சொற்கள்:

இந்தோனிசியா, தமிழர், மேடான், கம்போங் மெட்ராஸ், புலம்பெயர் தமிழர் வாழ்விடங்கள்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Samikkanu Jabamoney Ishak Samuel, Assoc.Prof.Dr., Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia

 The author is an Associate Professor in Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia

Manonmani Devi Annamalai, Dr., Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

The co-author is a lecturer in Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

Kingston Palthamburaj, Dr., Coimbatore, Tamil Nadu, India

The co-author is a free-lance researcher Coimbatore, Tamil Nadu, India. (Former lecturer at Sultan Idris Education University, Malaysia).

Downloads

Published

2015-07-20

Issue

Section

Articles