‘அம்மா’ கதையில் கணவனால் கொடுமைப் படுத்தப்பட்ட மனைவி

Wife ill Treated by Husband in the Short Story ‘Amma’

Authors

  • Rajeswari Arumugam, Ms. Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol7no1.9

Abstract

This article focuses on the sufferings of a woman in the hands of her husband from one of the short stories begotten from the anthology of short stories published by the Tamil Society of University Malaya from 1986 to 2009 under the name of ‘Peravaik Kathaikal’. The primary purpose of this article is to identify the woman's status and her emancipation in the selected short story based on the theory of cultural feminism. Of the 294 short stories published in 25 years, 43 short stories reflect the cultural feminism theory. Among those, nine stories talked about the wives who have been tortured by their husbands. The researcher reveals the struggles faced by a wife in the short story 'Amma' and explains how cultural feminism influenced the wife’s thoughts and attitudes.

 

Key Words:

Short story, Sociology, Cultural feminism, Family, Women.

 

ஆய்வுச்சுருக்கம்

 

‘‘அம்மா’ கதையில் கணவனால் கொடுமைப் படுத்தப்பட்ட மனைவி’, எனும் தலைப்பிலான கட்டுரை, பெண்களின் நிலையை அடையாளம் காண்டு, அவர்களின் விடுதலைக்கான வழிவகைகளைக் கண்டறிதலை முதன்மை நோக்கமாக உள்ளது. பொதுவில் 25 வருடங்களில் 294 சிறுகதைகள் பேரவைக் கதைகள் எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளன. அவற்றுள் 43 சிறுகதைகள் பெண்ணியக் கோட்பாட்டை முன்னிருத்துவதாக அமைந்துள்ளன. அவற்றுள்ளும், 9 சிறுகதைகள் கணவனால் கொடுமைக்குட்படுத்தப்பட்ட பெண்களின் அவலத்தைப் பேசுகின்றன. இக்கட்டுரை ‘அம்மா’ எனும் ஒரு சிறுகதையக் கொண்டு பண்பாட்டுப் பெண்ணியம் எவ்வகையில் மனைவிமார்களின் எண்ணத்தையும் செயலையும் பாதிக்கின்றது என்பதை விளக்குவதாக உள்ளது.

 

குறிப்புச் சொற்கள்:

சிறுகதை, சமூகவியல், பண்பாட்டுப் பெண்ணியம், பெண்கள்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Rajeswari Arumugam, Ms., Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia

The author is a PhD candidate at The Tamil Language Programme, Sultan Idris Education University, Malaysia.

Downloads

Published

2015-07-20

Issue

Section

Articles