வள்ளுவர் கூறும் நட்பின் மறுகட்டமைதி (Reframing Valluvar’s claim on Friendship)

Authors

  • Kingston Pal Thamburaj, Dr. Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia
  • Karthiges Ponniah, Dr. Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.1

Abstract

Creative thinking skill looks for many possible answers rather than one. It allows making and creating suggestions. It will treat all ideas as if they may contain the seed of useful potential. Reframing is one among the four types in creative thinking i.e. Reframing, Mind mapping, Insight, and Creative Flow. Reframing opens up creative possibilities by changing our interpretation of an event, situation, behavior, person or object. Reframing changes the way we feel, which in turn changes our capacity for action. This makes powerful creative tool for changing our own lives and influencing other people. Here in this Paper creative frames are applied under the reframing which looks into the aspects of meaning, context, learning, humor, solution and etc. found in Thirukkural a well-known literary work written by Thiruvalluvar.

 

Key words:

Behavior, Conventional Thinking, Creative Thinking, Habitual Thinking, Reframing, unpleasant, Meaning, Context, Learning, Solution

 

ஆய்வுச் சுருக்கம்:

ஆக்கச் சிந்தனை என்பது ஒன்றை ஒரே பார்வையில் அனுகாது பல்வேறு பார்வையில் அனுகும் திறன் ஆகும். ஆக்கச் சிந்தனையானது கருத்துக்களை உருவாக்கும் தன்மையது. இது ஆக்கத்தன்மையுடைய அனைத்து சிந்தனைகளும் உருவாக வழிகோளுகிறது. மறுகட்டமைதி என்பது ஆக்கச் சிந்தனை முன்வைக்கும் நான்கு வகைகளில் ஒரு பிரிவாக விளங்குகிறது. (மறுகட்டமைதி, மூலைத் திட்டமிடல், உள்ளமைவு, ஆக்க அமைவு). மறுகட்டமைதியானது நிகழ்வு, சூழல், நடத்தை, மனிதன் அல்லது பொருள், ஆகியவற்றின்பால் கொண்டுள்ள கருத்து விளக்கத்தை மாற்றுவதன் மூலம் ஆக்கச் சிந்தனை உருவாக வழிவகுக்கிறது.  மறுகட்டமைதி நமது உணர்வுகளை மாற்றி அதனை செயலாக்கமாக மாற்றுகிறது. இது மற்றவர் மீது நமது தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றும் சக்தி மிக்க ஆக்கச் சாதனமாக விளங்குகிறது. இக்கட்டுரை ஆக்கச் சிந்தனையின் மறுகட்டமைதி எவ்வாறு திருக்குறளில் வெளிப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Kingston Pal Thamburaj, Dr., Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia

The author is a Lecturer in the Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia. fkingston@gmail.com

Karthiges Ponniah, Dr., Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia.

The author is a Lecturer in the Education University of Sultan Idris, Tanjung Malim, Malaysia. kartheges@fbk.upsi.edu.my

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles