மலேசியத் தமிழ்மொழிப் பாடப் புத்தகங்களில் பல்லின மக்களின் குமுகாயம், சமயம், கலை, பண்பாட்டுத் தாக்கம் (Depiction of the community living, religion, art and culture of the Malaysians in the Tamil School text books)

Authors

  • Samikanu Jabamoney Ishak Samuel, Dr. Educational University of Sultan Idris, Tanjung Malim, Perak.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.6

Abstract

The Tamil Language is given national security and instructional qualification in the Primary Schools by the constitution of Malaysia. This paves the way to the teaching of Tamil from the first to the sixth standards in Malaysian Schools. The Development of Arts, Tamil Section under the Ministry of Education, Malaysia has designed the Tamil Language syllabus for Primary Schools and Tamil Schools. Based on this syllabus, the Text Book Department Prepared Tamil Language Text Books from the first standard to fifth standard. Since Malaysia in a multi-racial country, the Tamil language text books have been prepared to bring out the pieces of information about the community living, religion, art and culture of the Malaysians. This article studies how these aspects are covered in the text books prescribed in the middle schools and Tamil schools.

 

Key words:

Tamil Language, Community living, Religion, Art, Culture, Text book.

 

ஆய்வுச் சுருக்கம்:

மலேசிய அரசியல் சட்டத்தில் தமிழ் மொழிக்குத் தேசியப் பாதுகாப்பும் தொடக்கப் பள்ளிகளில் பயிற்றுமொழித் தகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் வழி, மலேசியப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு தொடங்கி ஆறாம் படிவம் வறை தமிழ்மொழி கற்பிக்கப்படுகிறது. மலேசியக் கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ள கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்ப் பகுதி தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடைநிலைப் பள்ளிகளுக்கும் பாடத்திட்டத்தை வகுத்துள்ளனர். இப்பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மலேசியப் பாடப்புத்தகப் பிரிவு ஆண்டு ஒன்று முதல் படிவம் ஐந்து வரை தமிழ்மொழிப் பாடப்புத்தகத்தைத் தயாரித்துள்ளனர். மலேசியா பல்லின மக்கள் வாழும் நாடாக இருப்பதால் தாய்மொழிப் பாடப்புத்தகங்கள் பல்லின மக்களின் குமுகாயம், சமயம், கலை, பண்பாடு, ஆகியத் தகவல்களைத் தாங்கி தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் பயன்படுத்தப்படும் தமிழ்மொழிப் பாடப்புத்தகத்தில் காணப்படும் பல்லின மக்களின் குமுகாயம், சமயம், கலை, பண்பாட்டுத் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம்.

 

குறிப்புச் சொற்கள்:

தமிழ் மொழி, சமுதாயம், சமயம், கலை, பண்பாடு, பாடப்புத்தகம்

Downloads

Download data is not yet available.

Author Biography

Samikanu Jabamoney Ishak Samuel, Dr., Educational University of Sultan Idris, Tanjung Malim, Perak.

The author is a Lecturer in the Education University of Sultan Idris, Tanjung Malim,

Malaysia.   samjabarose@yahoo.com.my

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles