கம்பனிடம் கற்கத்தகு உறவல்ல உறவுகள் (Kamban's potrayal of the non-blood relationship)

Authors

  • Muruganantham A., Assistant Professor Dr. Thiruchy National College, Tamil Nadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.8

Abstract

Relatives arise out of Blood, Parental, Mental, Ancestral, Social connections and on account of wedlock too. But apart from this non-blood related people also form connections as bloodrelated people. Mostly this arises out of community living of the human beings. This relationship caters to the need of lift in life, protection and selfless nature of man. As a result, in literature Saints and Creators refer to God as Mother and Father. The words which denote the relationship in the extended family refer to characters and people in literature. The Ramayana and its study fulfils the concept of probing the non-blood related persons as blood related ones. This Paper has been created to search the idea through the Personalities in the Epic Ramayana, viz., Rama and Jadayu, Rama and Guhan, Rama and Sugreevan, Rama and Veedaranand Rama and Hanuman, etc. which explains this non-blood related connections.

 

Key words:

Non blood related connections, Blood related connections, Community Living,

Ramayan, Hanuman, Rama.

 

ஆய்வுச் சுருக்கம்:

உறவுகளாவன இரத்த சம்பந்தத்தாலும், பெற்றோர் வழியிலும், மன உறவுகளினாலும், ஒரே குழுவினராலும், ஒரே இடத்தில் வாழும் தன்மையினாலும் அமையும். ஆனால் இவ்வகைத் தொடர்புகள் ஏதும் இன்றி ஏற்படும் அன்புறவுகள் ‘உறவல்லா உறவுகள்’ என்பதாகக் காணப்படுகின்றன.  பொதுவில் இவ்வுறவுகளாவன ஒருவர் வாழும் சமுதாயம் கடந்து மற்ற சமுதாயத்துடன் தோன்றும். இவ்வகை உறவுகளாவன வாழ்க்கைத் தேவை, பாதுகாப்பு மற்றும் தன்னலமற்ற தன்மையினால் தோன்றுவதாகும். இச்சிந்தனையின் அடிப்படையில்தான் அருளாலர்கள் இறைவனைத் தாயாகவும் தந்தையாகவும் குறிப்பிடுகின்றனர். குடும்ப அமைப்பில் உள்ள உறவு எனும் இச்சொற்பதம் கதாபாத்திரங்களாகவும், மாந்தர்களாகவும் இலக்கியங்களில் காட்டப்படுகின்றன. இராமாயணம், ‘உறவல்லா உறவுகள்’ எனும் கருத்தை இரத்த சம்பந்த உறவுகளாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. தற்போதைய கட்டுரை இந்த ‘உறவல்லா உறவுகளை’ இராமாயணத்தில் ஆய்வு செய்கிறது. இராமன்-ஜடாயு, இராமன்-குகன், இராமன்-சுக்ரீவன், இராமன்-வீடணன், இராமன்-அனுமன் போன்ற கதாபாத்திரங்கள் ‘உறவல்லா உறவு’ எனும் உறௌ முறையை சிறப்பாக இராமாயணத்தில் வெளிப்படுத்துகின்றன.

 

குறிப்புச் சொற்கள்:

உறவல்லா உறவு, இரத்த சம்பந்த உறவு, சமுதாயம், இராமாயணம், அனுமன், இராமன்

Downloads

Download data is not yet available.

Author Biography

Muruganantham A., Assistant Professor Dr., Thiruchy National College, Tamil Nadu, India.

The author is a Lecturer in the Thiruchy National College, Tamil Nadu, India.

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles