திருக்குறளும் மலேசிய தேசிய கோட்பாடும் – ஒரு பார்வை (Thirukkural and the Nathional Code-A View)

Authors

  • Paramasivam Muthusamy, Associate Professor Dr University Putra Malaysia
  • Kayalvily Tharmalingam, Ms. University Putra Malaysia
  • Uma Mathubalan, Ms. University Putra Malaysia

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.10

Abstract

A close probe into the five Malaysian National policies reveals that they are on par with Thirukkural. These policies had been framed without the knowledge of Thirukkural. The aim of this Article is to find out the relationship between the two. The tools used for the study are reference in the library and qualitative approach. The study has been classified under the ideas like faith in God, loyalty to the country and king, following the constitution, ruling according to law and keeping the right conduct and character.

 

Key words:

Malaysian National Policy, Thirukkural, opinion, reflection, thoughts.

 

ஆய்வுச் சுருக்கம்:

மலேசியத் தேசியக் கோட்பாடுகள் ஐந்தையும் உற்று நோக்குகையில், வாழ்வியல் நூலான திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளோடு ஒத்துப் போவதைக் காணலாம். திருக்குறளை அறியாத நிலையிலேயே உருவாக்கப்பட்ட மலேசியத் தேசியக் கோட்பாடுகள் எவ்வாறு திருக்குறளின் கருத்துகளைப் பிரதிபலிக்கின்றன என்பதை ஆய்ந்து முன்வைப்பதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும். இக்கட்டுரை நூலக ஆய்வு மற்றும் தரம்சார் ஆய்வை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல், நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல் ஆகிய பிரிவுகளில் படைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்:

மலேசியத் தேசியக் கோட்பாடு, திருக்குறள், கருத்து பிரதிபலிப்பு, சிந்தனைகள்

Downloads

Download data is not yet available.

Author Biographies

Paramasivam Muthusamy, Associate Professor Dr, University Putra Malaysia

The author is a Associate Professor in University Putra Malaysia.

Kayalvily Tharmalingam, Ms., University Putra Malaysia

The author is a research scholar in University Putra Malaysia.

Uma Mathubalan, Ms., University Putra Malaysia

The author is a research scholar in University Putra Malaysia. 

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles