மலேசிய நாவல் ஆளப்பிறந்த மருதுமைந்தன் – தனித்தன்மைகள் (The unique features of the Malaysian novel, Alappiranta Maruthumaindan.)

Authors

  • Sabapathi V., Associate Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur

DOI:

https://doi.org/10.22452/JTP.vol2no1.11

Abstract

The historical novel Marudu Son: Born to Rule is based later 18th century Tamil Nadu and earlier 19th century Malaysia. The novelist tries to set right the incorrect details recorded about the last heir of the Sivagangai regime of 18th century with right proof. The historians, novelists and the cine field of Tamil Nadu have recorded that the last heir of Sivagangai regime Duraisamy was hanged with Marudu brothers by the British government. This has been disproved by the novelist with facts and details. This novel was exiled to Penang, Indonesia and Pengaloor, then returned to Tamil Nadu after twenty years and died there. This Article with the help of truth substantiates the fact about Prince Duraisamy.

 

 

Key words:

Queen Velunachiyar, Periya Marudu, Theeran Chinnamalai , Chinna Marudu, Prince Duraisamy, Major James Welsh, Sivagangai.

 

ஆய்வுச் சுருக்கம்:

ஆளப்பிறந்த மருது மைந்தன் எனும் நாவல் பதினெட்டம் நூற்றாண்டுக்குப் பிந்திய தமிழகத்தையும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மலாயாவையும் மையமாகக் கொண்டு உருவாகப்பட்ட வரலாற்று நாவல் ஆகும். இந்நாவலசிரியர், வரலாற்றாசிரியர் பலரின் வரலாற்று நூல்களை மையமாகக் கொண்டு பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்து இறுதி வாரிசைப் பற்றித் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதை தக்க சான்றுகளுடன் சரியாக நிறுவியுள்ளார். தமிழகத்தில் வரலாற்றாசிரியர்களும் நாவலாசிரியர்களும் திரைப்படத்துறையினரும் சிவகங்கை சமஸ்தானத்தின் கடைசி வாரிசான இளவரசன் துரைசாமியும் மருது சகோதரர்களோடு சேர்த்துப் பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அஃது உண்மையன்று என்பதனை இந்நாவலாசிரியர் சரியான வரலாற்று ஆவணங்களைக் கொண்டு நிறுவியுள்ளார். இளவரசன் துரைசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அன்றைய மலாயாவின் பினாங்கிற்கும் இந்தோனேஷியாவின் பெங்கூலானுக்கும் நாடுகடத்தப்பட்டதும் பின்னர் ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் இளவரசன் துரைசாமி தாயகம் திரும்பி, இறந்ததுமான உண்மைச் செய்திகளை இந்நாவலின் கதையில் காட்டிச் சென்றுள்ளார். எனவே, உண்மை வரலாற்றுச் செய்திகளை மையமாகக்கொண்டு இந்நாவல் அமைக்கப்பட்டுள்ள திறம் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.  

 

குறிப்புச் சொற்கள்:

சிவகங்கை சமஸ்தானம், பினாங்கு, பெங்கூலன், ராணி வேலுநாச்சியார், பெரிய மருது, சின்ன மருது, இளவரசன் துரைசாமி, மேஜர் ஜேம்ஸ் வெல்ஷ், கலெக்டர் ஜாக்ஸன், லூஷிங்டன் துரை, மேஜர் பானர்மேன், பிரெஞ்சு ஜெனரல் டூப் ரே, வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னர் முத்துவடுக நாதர், ஊமைத்துரை, ஹைதர் அலி, திப்பு சுல்தான், தீரன் சின்னமலை, ஆற்காடு நவாப், மருதநாயகம், புலித்தேவன்.

 

Downloads

Download data is not yet available.

Author Biography

Sabapathi V., Associate Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur

The author is an Associate Professor in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.  

Downloads

Published

2015-12-25

Issue

Section

Articles