திரையிசைப் பாடல்களில் பாவேந்தர் (Paventhar in cinema songs)

Authors

  • Ilayaraja R, Dr.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.7

Abstract

Pavender Bharathidasan shimmered among the Tamil writers. He was the Lighthouse for many creators. He was a source of inspiration to many Tamil Poets. He was a multifaceted personality and proved his mettle in Drama, Poetry, Short Story, Essays, etc. Apart from these; his contribution in Cine Songs is noteworthy which took his versatility to great heights. He made Film songs into a powerful medium to show how Tamil language shines among the other languages of the world. He brought out almost all the tenets like Velour, Love, Politics, Society, Culture and Religion through his Cinema Songs. His innate idea of bringing out reform in the Tamil society is also sensed in his Lyrics. This Paper deals with all the aspects with suitable examples.

 

Key words:

Bharathidasan, Cine Songs, Powerful Medium, Reforms, Tamil Language.

 

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ்ப் படைப்பாளர்களின் உள்ளங்களில் கலங்கரை விளக்கமாக  வெளிச்சம் தந்தவர் பவேந்தர் பாரதிதாசன். இவர் பல்வேறு கவிஞர்களுக்குத் தூண்டுகோளாக விளங்கியுள்ளார். இவர் பன்முகத் தன்மையுடையவர் என்பதைத் தமது நாடகம், கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றில் நிறுவியுள்ளார். இது தவிர்த்து திரையிசைப் பாடல்கள் இவரை உயர்த்தியதோடு இவரது ஆளுமையை உலகறியச் செய்ய வைத்தது. இவர் தமிழ்த் திரைப்பாடல்களை, உலக மொழிகளுள் தமிழின் சிறப்பை மிளிரச் செய்வதற்கான ஊடகமாகக் கையாண்டார். பாவேந்தர் வீரம், காதல், அரசியல், சமூகவியல், பண்பாடு, சமயம் பொன்றவற்றின் பல்வேறு சிந்தனைகளைத் தமிழ்த் திரையிசைப் பாடல்களின் மூலம் வெளிக்கொணர்ந்தார். இவரது சிந்தனைகள் தமிழ்ச் சமுதாயத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தது. இக்கருப்பொருளை ஆதாரக் குறிப்புகளுடன் இக்கட்டுரை விவரிக்கின்றது.

 

 His innate idea of bringing out reform in the Tamil society is also sensed in his Lyrics. This Paper deals with all the aspects with suitable examples.

 

 

குறிப்புச் சொற்கள்:

பாரதிதாசன், திரையிசைப்பாடல்கள், சக்திமிக்க ஊடகம், மறுமலர்ச்சி, தமிழ் மொழி.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles