பாரதிதாசனின் பொதுவுடைமைச் சிந்தனைகள் (Communism Ideas of Bharatidasan)

Authors

  • Rajendram Perumal, Mr. Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

Abstract

The Twentieth Century offered two great Tamil Poets, Bharathi and Bharathidasan to the world of literature. Bharathi raised the Tamils from the chains of bondage. Bharathidasan made efforts to liberate the society from Superstitions, the problem of Castes, Feminism, etc., through the philosophy of Periar. He also highlighted the sense of Tamil language, Widow remarriage, child marriage, equality in education and reforms in the Tamil society. This Article probes into such an idea and how Bharathidasan brought out these with both literary and language flavours.

 

 

Key words:

Bharathidasan, Socialist thoughts, Reforms, Tamil Society, Bharathi, Periar.

 

ஆய்வுச் சுருக்கம்:

தமிழ் இலக்கிய வரலாற்றில் தோன்றிய ஒப்பற்ற கவிஞர்களுள் ஒருவரென விளங்குபவர் பாவேந்தர் பாரதிதாசன். இவரது படைப்புகள் தமிழின்பத்தை மட்டும் ஊட்டுவனவாக அல்லாமல் தமிழ்ச் சமுதாயத்தின் விழிப்புணர்விற்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டுவதாகவும் அமையப்பெற்றுள்ளன. இச்சிந்தனையின் அடிப்படையில் பாரதிதாசன் கவிதைகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதை ஆய்வு செய்வதாகவே இக்கட்டுரை வரையப்பெற்றுள்ளது.

 

குறிப்புச் சொற்கள்:

பாரதிதாசன், பொதுவுடைமைச் சிந்தனை, சமுதாயம்

Downloads

Download data is not yet available.

Author Biography

Rajendram Perumal, Mr., Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

The author is a Post Graduate Research Student in the Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles