பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தேசியம். (Paventhar Bharathiasan's Tamil Nationalism.)

Authors

  • Sababathy V, Associate Professor Dr. Department of Indian Studies, University of Malaya, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.11

Abstract

Bharathidasan and Tamil are inseparable. In fact, Tamil language operated Bharathidasan. He did not consider Tamil as a language; but treated it as his life. He had a strong belief that Tamil language is the life source of the Tamils; without which the Tamil race is dead. It is because of this, he constantly injected into the minds of the Tamil people the sense of the language. This Paper discusses these sentiments as the Tamil Nationalism of Pavender and how he culls out the ideas through language, race and country.

 

Key words:

Nationalism, Tamil Feeling, Tamil Race, Tamil Nadu, Tamil Music, Unique Tamil

 

ஆய்வுச் சுருக்கம்:

பாரதிதாசன் என்றால் தமிழ்; தமிழ் என்றால் பாரதிதாசன் என்று சொல்லுமளவிற்குத் தமிழ்கூறு நல்லுலகில் சிறப்புப் பெற்றவர் பாரதிதாசன்.  தமிழே அவரை இயக்கிற்று.  தமிழை வெறும் தொடர்புமொழியாகப் பார்க்காமல் தமிழை வாழ்க்கையாக பரந்து, விரிந்த நிலையில் பார்த்தார்.  தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்; தமிழ் வீழ்ந்தால் தமிழர் வீழுவர் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.  உயிர்மூச்சு உள்ளவரை தமிழர்க்குத் தமிழ் உணர்வை ஏற்றிக் கொண்டேயிருந்தார்.  அவரது பரந்த தமிழுணர்வே இக்கட்டுரையில் தமிழ்த்தேசீயமாகக் குறிப்பிடப்பட்டு விளக்கப்பட்டுள்ளது.  எனவே, இக்கட்டுரையில் தமிழ்த்தேசீயம் என்பதற்கான விளக்கம், பாரதிதாசன் தமிழ்த்தேசீயம் கண்டதற்கான காரணங்கள், பாரதிதாசனின் தமிழ்த்தேசீயத்தின் உட்கூறுகளான மொழி, இனம், நாடு ஆகியவற்றுக்குச் சான்றுகளோடு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

 

குறிப்புச் சொற்கள்:

தேசீயம், தமிழ்த்தேசீயம், தமிழுணர்வு, தமிழினம், தமிழ் நாடு, தமிழிசை, தனித்தமிழ்    

Downloads

Download data is not yet available.

Author Biography

Sababathy V, Associate Professor Dr., Department of Indian Studies, University of Malaya, Malaysia.

The author is an Associate Professor in The Department of Indian Studies, University of Malaya, Malaysia. 

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles