சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு இலக்கியம் (Translation Literature in Singapore)

Authors

  • Shri Lakshmi M.S., Dr. Singapore University of Social Sciences, Singapore.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.4

Keywords:

Singapore’s translation literature, multilingual situation, literary genre, government’s effort, individual’s efforts., பன்மொழிச்சூழல், இலக்கிய வகைமைகள் , அரசாங்க முயற்சிகள், தனிநபர் , செழித்து வளர்ந்துள்ள நிலை.

Abstract

Abstract

The multilingual situation in Singapore has created a positive environment for the growth of the translation literature. The translation literature is seen as one of the ways to bring about unity among the multiracial society of Singapore. This translation literature to be found in almost all the creative writings, i.e. poem, stories, children’s literature and articles. Both the government and individuals have contributed immensely to the growth of the translation literature in Singapore. This article adopts an academic approach to the environment for the creation of the translation literature and the genre of this literature in Singapore. 

Key Words: Singapore’s translation literature, multilingual situation, literary genre, government’s effort, individual’s efforts.

 

 

ஆய்வுச்சுருக்கம்

சிங்கப்பூரில் நிலவும் பன்மொழிச்சூழல் மொழிபெயர்ப்பு இலக்கியம் வளர்வதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  இனநல்லிணக்கம் வளர்க்கும் வழிகளில் ஒன்றாக மொழிபெயர்ப்பு இலக்கியமும் அமைகிறது. கவிதை, புனைகதை, சிறுவர் இலக்கியங்கள், கட்டுரைகள் என அனைத்து இலக்கிய வகைமைகளிலும் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் உருவாகியுள்ளன. அரசாங்க முயற்சிகள்,  தனிநபர் முயற்சிகள் என்னும் பாகுபாட்டின் அடிப்படையிலும்  இவ்விலக்கியவகை செழித்து வளர்ந்துள்ள நிலையைச் சிங்கப்பூரில் காணலாம். இக்கட்டுரை மொழிபெயர்ப்பு இலக்கியச்சூழல் பற்றியும் இலக்கிய வகைமைகள் குறித்தும் திறனாய்வு நோக்கில் பேசுகிறது.

குறிப்புச் சொற்கள் : பன்மொழிச்சூழல், இலக்கிய  வகைமைகள் , அரசாங்க முயற்சிகள், தனிநபர் , செழித்து வளர்ந்துள்ள நிலை.

Downloads

Download data is not yet available.

Author Biography

Shri Lakshmi M.S., Dr., Singapore University of Social Sciences, Singapore.

  • The author is an Associate Lecturer in Singapore University of Social Sciences, Singapore. visaka_2004@yahoo.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles