திருவள்ளுவம் கூறும் கற்புநெறி வாழ்வும், தமிழ்த் திரைப்படங்கள் மலேசிய ஆண் மற்றும் பெண்களிடையே ஏற்படுத்தவல்ல கற்புநெறி மாற்றங்களும் (Virtuous Life Mentioned by Thiruvalluvar, and Changes That Can Be Made by Tamil Cinema in Malaysian Men and Women)

Authors

  • ரதிதேவி சண்முகம், Ms. The Department of Indian Studies, University of Malaya.
  • Mohanadass Ramasamy, Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.10

Keywords:

Thiruvalluvam, Arathupaal, Tamil Cinemas, Tirukkural, Problems., திருவள்ளுவம், அறத்துப்பால், தமிழ்த்திரைப்படம், திருக்குறள், சிக்கல்

Abstract

Abstract

Today, though studies have been done in several angles on this rare couplet work by many researchers, this study evidentially presents spouse-wellness, illegitimate lust, fidelity in married life and the non-conformity of the above amongst men and women in Malaysia because of the influence of Cinema. The virtue of chastity is as commendable in men as in women. No other book has precisely mentioned the philosophy of householders’ life than that is done in this book in an incomparable, unique and an unprecedented manner. The study of values mentioned in Thirukkural in comparison with the realities in today’s social lives in the Malaysian society and at the same time understand the variance between the two is the main aim of the study. The ill effects of cinema on Malaysian society in the form of marital conflicts and its adverse effects such as familial attrition should be construed as a precedence. Sharing of which can help societies in other countries to be cautious in order to safeguard themselves from such maladies and live peacefully is the general aim of the research.   

 

Key Words: Thiruvalluvam, Arathupaal, Tamil Cinemas, Tirukkural, Problems.

 

ஆய்வுச்சுருக்கம்

 

திருவள்ளுவத்தின் வாழ்வியல் கற்புநெறிகள் எக்காலத்திற்கும் ஏற்புடையதாய் அமைந்திருப்பது யாராலும் மறுக்க முடியாத கூற்று. இக்காலத்தில் அரிய நூலான திருக்குறளின் ஈரடி செய்யுள் பல கோணங்களில் ஆய்வு செய்யப்படினும்,இந்த ஆய்வானது வாழ்க்கைத் துணைநலம் மற்றும் பிறனில் விழையாமை ஆகியவற்றில் கூறப்படும் ஆண் மற்றும் பெண்ணுக்கான கற்புநெறி,சினிமாவினால் மலேசிய பெண்கள் மற்றும் ஆண்களிடையே ஏற்பட்டுள்ள வாழ்வியல் மாற்றங்களைச் சான்றுகளுடன் முன்வைக்கிறது. கற்புநெறி என்பது பெண்ணுக்கு நிகராக ஆணுக்கும் போற்றக்கூடியதே. எந்த நூலிலும் கூறப்படாத இந்த வாழ்வியல் தத்துவத்தை மிகவும் துல்லியமாகக் கூறிய, ஓர் உயரிய; உன்னத, தன்னிகரற்றப் படைப்பான திருக்குறள் மலேசிய மக்கள் வாழ்க்கை முறையில் இல்லாததை கண்டறிவது இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். மேலும் சினிமாவின் தாக்கத்தினால், மலேசியாவில் ஏற்பட்ட குடும்பப் பாதிப்புகளையும்,  அதனால் விளைந்தத் துயரங்களையும் பகிர்வதன் மூலம், பிற நாட்டு மக்களும் இவற்றைக் கவனத்தில் கொண்டு தங்களை இவ்வகையான சூழல்களிலிருந்து மீட்டெடுத்து நலமுடன் வாழ வேண்டும் என்பதும் இவ்வாய்வின் நோக்கம்.

 

குறிப்புச் சொற்கள் : திருவள்ளுவம், அறத்துப்பால், தமிழ்த்திரைப்படம், திருக்குறள், சிக்கல்

Downloads

Download data is not yet available.

Author Biographies

ரதிதேவி சண்முகம், Ms., The Department of Indian Studies, University of Malaya.

  • The author is a PhD candidate at The Department of Indian Studies, University of Malaya. rathidevishanmugam@yahoo.com

Mohanadass Ramasamy, Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

  • The author is a Senior Lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia. rmohana_dass@um.edu.my

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles