டாக்டர் மகாதிரின் அரசியல் தலைமைத்துவத்தில் ‘அமைச்சியல்’ (‘Amaicciyal’ in Dr.Mahathir Mohammed’s political leadership)

Authors

  • Premananthini Dhemudu, Ms. Department of Indian studies, University Malaya, Kuala Lumpur
  • Mohanadass Ramasamy, Dr. Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.14

Keywords:

Political leadership, Thirukkural, Amaicciyal, leadership characteristics, Dr.Mahathir, அரசியல் தலைமைதுவம், திருக்குறள், அமைச்சியல், தலைமைத்துவ பாணி, டாக்டர் மகாதீர்.

Abstract

Abstract

 

Political leaders possess different styles of administration. Every style has certain characteristics. This research paper focuses on the political leadership characteristics portrayed by the World famous Malaysian Prime Minister Dr. Mahathir Mohammed as in Thirukkural under the chapter of ‘Amaicciyal’ (Political leadership). Thirukkural being one of the oldest works in Tamil Literature deals with everyday virtues of an individual in all aspects. Thus an in- depth focus into the ‘Amaiciyal’ and the current leader will help to prove that this scripture which is being old in nature but the messages emerged are still relevant, applicable and timely. As a conclusion this article tries to establish with relevant examples the immense contribution of Thirukkural to the world of political leadership.

 

Key Words: Political leadership, Thirukkural, Amaicciyal, leadership characteristics, Dr.Mahathir

 

ஆய்வுச்சுருக்கம்

 

அரசியல் தலைவர்கள் தலைமைத்துவத்தின்  வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாணியிலும் சில சிறப்பியல்புகள் உள்ளன. இந்த ஆராய்ச்சிக் கட்டுரை உலக அரசியலில் புகழ்பெற்ற மலேசிய பிரதம மந்திரி டாக்டர் மகாதிர் முகம்மது அவர்களின் அரசியல் தலைமையின் குணாதிசயங்களை திருக்குறளின் 'அமைச்சியல்’ (அரசியல் தலைமைத்துவம்) அதிகாரத்தின் கோணத்திலிருந்து  சித்தரிக்கிறது. தமிழ் இலக்கியத்தில் பழமையான படைப்புகளில் ஒன்றான திருக்குறள் அனைத்து அம்சங்களிலும் ஒரு தனி நபரின் அன்றாட நல்லொழுக்கங்களைக் கொண்டுள்ளது. எனவே, வள்ளுவரின் அமைச்சியலை தற்கால தலைவர்களுடன் ஒப்பிடுவதால், இந்நூல் காலத்தால் பழைமை வாய்ந்ததாயினும், அதிலுள்ள கருத்துகள் தற்காலத்துக்கும் பொருந்துவதைச் சுட்டிக்காட்ட முடிகிறது. ​​இக்கட்டுரை அரசியல் தலைமைதுவத்தை உலகிற்கு திருக்குறளின் மகத்தான பங்களிப்புடன் பொருத்தமான உதாரணங்களுடன் எடுத்துக்காட்ட முற்படுகிறது.

 

குறிப்புச் சொற்கள் : அரசியல் தலைமைதுவம், திருக்குறள், அமைச்சியல், தலைமைத்துவ பாணி, டாக்டர் மகாதீர்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Premananthini Dhemudu, Ms., Department of Indian studies, University Malaya, Kuala Lumpur

  • The author is a PhD research scholar in the Department of Indian studies, University Malaya, Kuala Lumpur, prishana19@yahoo.com

Mohanadass Ramasamy, Dr., Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

  • The author is a lecturer in the department of Indian Studies, University Malaya, Kula Lumpur, Malaysia.rmdassa@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles