திருலோக்கி (Thirulokki)

Authors

  • Anuradha S., Dr. PG & Research Department of History, Dharmapuram Gnanambigai Government Arts College (W), Mayiladuthurai, Nagapattinam Dist, and TamilNadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol8no1.15

Keywords:

Thirulokki temples, Thirulokkimadevi, Chathurvedimangalam, Rajendra Chola I, Gangetic Valley, Chalukya-Nolamba art., திருலோக்கி கோயில்கள், திருலோக்கிமாதேவி, சதுர்வேதி மங்கலம், முதலாம் இராஜேந்திர சோழன், கங்கை, சாளுக்கிய நுளம்பச் சிலைகள்.

Abstract

Abstract

Thirulokki, Thirulokkimadevi chathurvedimangalam is situated 15 Kms south east of Gangaikondacholapuram and 5 Km north-east of Thugili in Tiruvidaimarudur Taluk of Thanjavur District. This Chathurvedimangalam was created by Parakesari Rajendra Chola I (AD1012 – AD1044) in memory of his mother Lokamadevi, the wife of Rajaraja I. He has constructed Kailasanatha temple and donated gifts to Sundareswarar temple and Sri Rapthi SayanaNarayana Perumal temple in Thirulokki. After Rajendra I’s victory (Gangaikondacholan) over Ganges, he brought Ganga water to purify the God and Goddess of Sundareswar temple at Thirulokki. Further, he installed Devasena sametha Subramaniyar and Rishabavakanar comemorating this victory over the Nolambas. These two statues are in Chalukya – Nolamba Art. This paper deals with the importance of the place Thirulokki in religious and historical points of view.

 

Key Words: Thirulokki temples, Thirulokkimadevi, Chathurvedimangalam, Rajendra Chola I, Gangetic Valley, Chalukya-Nolamba art.

 

ஆய்வுச்சுருக்கம்

 

திருலோக்கி கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தென்கிழக்கே 15 கி.மீ தொலைவிலும், துகலிக்கு வடகிழக்கு 5 கி.மீ தொலைவில் தஞ்சை மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது. முதலாம் இராஜேந்திரசோழன் தன் தாய் ஒலோகமாதாவின் பெயரால் திரைலோக்கிய  மாதேவி சதுர்வேதிமங்கலம் என்று கல்வெட்டுகளில் சிரப்பாக அழைக்கப்படுகிறது. திருலோக்கியில் முதலாம் இராஜேந்திரனால் கட்டப்பட்ட கைலாசநாதர் திருக்கோயில் சுந்தரேசுவரர் சமேத அகிலாண்டேஸ்வரி எழுந்தருளியுள்ள, ‘திரைலோக்கிய சுந்தரம்’ என்ற திருக்கோயிலும், ஸ்ரீ ராப்திசயன நாராயணப் பெருமாள் திருக்கோவில் மற்றும் சிறு தெய்வங்களுக்கான திருக்கோயில்களும் நிறைந்து காணப்படுகின்றன. வரலார்றுச் சிறப்பு மிக்க திருகலோக்கியில் திரைலோக்கிய சுந்தரம் திருக்கோயில், முதலாம் இராஜேந்திர சோழனின் வட நாட்டு வெற்றியின் நினைவாக கங்கை நீரைக் கொண்டுப் புனிதமாக்கி நுளம்ப நாட்டிலிருந்து எடுத்து வந்த ரிஷபவாகனர் மற்றும் ஆலிங்கன தேவசேனா சமேத சுப்பிரமணியன் சிலைகளை ஸ்தாபித்ததாலும், சமய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

 

 

குறிப்புச் சொற்கள் : திருலோக்கி கோயில்கள், திருலோக்கிமாதேவி, சதுர்வேதி மங்கலம், முதலாம் இராஜேந்திர சோழன், கங்கை, சாளுக்கிய நுளம்பச் சிலைகள்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Anuradha S., Dr., PG & Research Department of History, Dharmapuram Gnanambigai Government Arts College (W), Mayiladuthurai, Nagapattinam Dist, and TamilNadu, India.

  • The author is an Assistant Professor in PG & Research Department of History, Dharmapuram Gnanambigai Government Arts College (W), Mayiladuthurai, Nagapattinam Dist, and TamilNadu, India. sudarsarathy96@gmail.com

Downloads

Published

2019-07-29

Issue

Section

Articles