நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் பாரதியின் செல்வாக்கு (பாரதியின் இலக்கிய வடிவங்களை முன்வைத்து) (Bharathi’s influence on the growth of modern Tamil poetry (Based on the Bharathi’s literary forms))

Authors

  • Thambipillai Megarajah Department of Language, Arts & Culture, University of Eastern, Sri Lanka

Keywords:

Keywords modern Tamil poetry, literary forms, Influence, Biography, Modern epics

Abstract

Bharathi is the pioneer of modern poetry in Tamil. Bharathi has a strong effect on the growth of modern Tamil poetry by using new literary forms and has an influence on later poets. Bharathi’s influence on the growth of modern poetry can be explored in many ways. But this article deals with the literary forms that Bharathi has dealt with and the implications of these literary forms have had on the growth of modern poetry. Bharathi is the pioneer of literary forms such as modern poetry, biography, modern epics, children’s song and haiku. Bharathi has taken the forms as unprecedented experiments in Tamil and they have been best advanced by the later poets. this article elaborates that the Bharathi is the one who has been responsible for many of the forms of modern poetry and their development. These are presented through analytical, descriptive and comparative approaches

 Keywords: Modern Tamil poetry, literary forms, Influence, Biography, Modern epics

 ஆய்வுச்சுருக்கம்

 தமிழில் நவீன கவிதையின் முன்னோடியாகத் திகழ்பவர் பாரதி. புதிய பல வடிவங்களை கையாண்ட வகையிலும் பின்னர் வந்த கவிஞர்களில் செல்வாக்கை ஏற்படுத்திய வகையிலும் நவீன கவிதை வளர்ச்சியில் இவரது தாக்கம் கனதியானது. நவீன கவிதை வளர்ச்சியில் பாரதியின் செல்வாக்கைப் பலவிதங்களில் ஆராயமுடியுமாயினும் இக்கட்டுரை பாரதி கையாண்ட இலக்கிய வடிவங்கள் பற்றியும் அந்த இலக்கிய வடிவங்கள் நவீன கவிதை வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியதுமாகவே அமைகின்றது. புதுக்கவிதை, சுயசரிதை, நவீன காவியங்கள், சிறுவர் பாடல்கள், ஹைக்கூ முதலான இலக்கிய வடிவங்களின் முன்னோடியாக பாரதி திகழ்கின்றார். தமிழில் முன்னுதாரணமற்ற வகையில் பரிசோதனை முயற்சிகளாக பாரதி கையாண்ட இவ்விலக்கிய வடிவங்கள் பின்வந்தோரால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நவீன கவிதையின் வடிவங்கள் பலவற்றை கையாண்டு சாதனை புரிந்துள்ளதோடு அவற்றின் இன்றைய வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்தவர் பாரதியே என்பதை இவ்வாய்வு முன்வைக்கின்றது. பகுப்பாய்வு, விபரண முறை மற்றும் ஒப்பியல் அணுகுமுறைகள் மூலம் இவ்விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 

கருச்சொற்கள்: நவீனத் தமிழ்க் கவிதை, இலக்கிய வடிவங்கள், தாக்கம், சுயசரிதை, நவீன காப்பியம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Thambipillai Megarajah, Department of Language, Arts & Culture, University of Eastern, Sri Lanka

The author is a Ph.D. Scholar at the Department of Language, Arts & Culture, University of Eastern, Sri Lanka. megarajaht@yahoo.com

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles