ஜப்பானிய காதற்பாடல்களும் சங்க அகப்பாடல்களும் –ஓர் ஒப்பீடு (A Comparative Study of Japanese and Sangam Cupid Songs)

Authors

  • Shri Lakshmi M S, Dr. Singapore University of Social Sciences, Singapore

Keywords:

lovers taking shower traditions, Odes of love, love themes and Japanese traditions, natural background, non-particularization, love theme traditions, அகப்பொருள் மரபு, மன்யோசு, சங்க இலக்கியம், சுட்டி ஒருவர் பெயர் கூறா மரபு, இயற்கைப் பின்னணி, ஜப்பானியக் காதற்பாடலில், கூற்றுகளும் அகப்பொருள் மரபும்

Abstract

The basis of this research is the translated work of Professor Manonmani Shanmugadas who has translated from Japanese language into Tamil the Japanese Romantic Poems (11th Edition) published in 2014. There are more than 400 songs in this book. This research paper is based on the first one hundred songs. The author,   an expert in Japanese language   in her paper read at the sixth International Tamil Conference (1987) on the title ‘Tamil- Japanese Love theme traditions’ mentions about the similarity between the Japanese love theme songs and the similar ones in the ancient Sangam literature.  This statement caught the attention of the author and was attracted to the works of Manyosu and she could visualize the scenes portrayed by Manyosu to that of the Sangam love theme songs and hence it is a comparative study. The commonality of the love songs in  Sangam literature and in the work of Manyosu has moved the author to venture this comparative study. Traditions such as non-particularization, natural background, love themes and Japanese traditions, Odes of love, lovers taking shower traditions are some such that are taken for comparison.

ஆய்வுச் சுருக்கம்

இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தவொன்றாக உள்ளது. இனமுரண்பாட்டின் தீவிர விளைவு மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்துக்கு வழிவிட்டிருந்தது. இனமுரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணிகளை முறையாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியையே அடைந்தன. இந்தக் கட்டுரை இலங்கையின் சிங்கள-தமிழ் இனமுரண்பாட்டுக்கான அடையாளம் காணப்பட்ட அடிப்படைக் காரணிகளின் செல்வாக்கினை பகுப்பாய்வு செய்கிறது. இனத்துவ பூர்வீகம் குறித்த வாதங்கள் மற்றும் ஆள்புல அரசியல், பிரித்தானியர்களின் பிரித்தாளும் கொள்கை, இனச்சார்ப்பு அரசியல் தீர்திருத்தங்கள் மற்றும் பிரதிநிதித்துவ முறைகள், அரசகரும மொழிக்கொள்கை, அதிகாரப் பகிர்வுக்கான எதிர்ப்பு, கல்வி, காணிச் சீர்திருத்தக் கொள்கைகள் மற்றும் திட்டமிட்ட குடியேற்றத் திட்டங்கள் போன்ற காரணிகள் செல்வாக்குமிக்க வகையில் சிங்கள-தமிழ் இனமுரண்பாடு தோற்றம்பெறவும் வளர்ச்சிபெறவும் பங்களிப்புச்செய்திருப்பதை இவ்வாய்வு அடையாளம் கண்டுள்ளது. இனமுரண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்திருந்த மேற்படிக் காரணிகளை ஆராய்ந்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதன் ஊடாகவே இனமுரண்பாட்டை தீர்ப்பதும் இனங்களுக்கிடையேயான உறவுகளை கட்டியெழுப்புவதும் சாத்தியமாகும் என்பதை இவ்வாய்வு வலியுறுத்துகிறது.

Downloads

Download data is not yet available.

Author Biography

Shri Lakshmi M S, Dr., Singapore University of Social Sciences, Singapore

The author is an Associate Lecturer in Singapore University of Social Sciences, Singapore.

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles