தமிழும், பாஸ்கரா ஜோதிடமும் (Tamil and Baskara Astrology)

Authors

  • Sivaramkrishnan S., Ir. Baskara Astrology (KB system)

Keywords:

Tamil, Baskara Astrology, Lemuria, Kumari kandam, Classical language, language evolution, Universal law., தமிழ், பாஸ்கரா ஜோதிடம், குமரிக்கண்டம், செம்மொழி, மொழி வளர்ச்சி, பிரபஞ்ச நியதியை

Abstract

People lived in Lemuria Continent, were the first and oldest civilization on the earth. Lemuria continent aka Kumarikkandam people were rich in literature, culture, arts, science, technology, astronomy, astrology, medicine and what not. Great legends such as Shiva, Murugan, Ravanan, Kumbakaranan and Indiran had exemplary traits so people worship them as God. Factors such as continental drift, deluge, climate change and war forced them to migrate to various parts of the world at different time. Such are Indus Valley, Harappa, Mohanjadharo, Mespathomiya, Mayan, African and Australian tribal civilizations. Science says that human could have evolved from Tropical region only. It is nothing but Lemuria, the area below Tamilnadu, Srilanka, and extending westwards till Madagascar and eastwards till Australia. Migrated people imparted their knowledge and it is how the traces of Tamil language, culture, knowledge were / are seen throughout the world. Water destruction story prevailing in all parts of the world validates Kumarikkandam existence. It describes that; Ancestors saved a group of people from water destruction like Nova as described in Holy Bible. The etymology of Nova is “NAVAAI” in Tamil, means sailor. The archeological evidences of Poombuhar (11000 years) in coastal Tamil Nadu is a value addition to validate it. In my previous article, the link between Tamil and Astrology was established. I have explained that Tamil language evolved naturally and so the Nature’s science “Astrology”. The language that evolved naturally and the civilization that rooted based on the nature, should have similarity in it. This article brings out the similarity between “Tamil language evolution” and “Astrology evolution” (Baskara Astrology) that pivots on a Universal law.  It is astonishing to note that this law can apply to anything in the universe. In other words, anything in the universe is obliged to this law. It is certain that a language evolve in any part of Universe, could be Tamil and Tamil only, as it evolves naturally and as it evolves on Universal law.

 

Keywords: Tamil, Baskara Astrology, Lemuria, Kumari kandam, Classical language, language evolution, Universal law.

 

ஆய்வுச் சுருக்கம்

 

"லெமூரியா என்னும் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களே, பூமியில் முதல் மற்றும் பழமையான நாகரிகம். குமரிக்கண்ட மக்கள் இலக்கியம், கலாச்சாரம், கலை, அறிவியல், தொழில்நுட்பம், வானியல், ஜோதிடம், மருத்துவம் மற்றும் எண்ணிலடங்கா பல துறைகளில் சிறப்புற்று இருந்தனர். சிவன், முருகன், ராவணன், கும்பகரணன் மற்றும் இந்திரன் போன்ற வரலாற்று நாயகர்கள் தன்னிகரற்ற பண்புகளைக் கொண்டிருந்தனர், அதனாலேயே மக்கள் அவர்களை கடவுளாக வணங்குகிறார்கள். புவி மேல்தட்டு நகர்வு. காலநிலை மாற்றம், நீரூழி மற்றும் போர் போன்ற காரணிகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு நேரத்தில்  குமரிக்கண்ட மக்களை குடியேற கட்டாயப்படுத்தின. அவ்வாறு குடியேறிய சமூகமே, சிந்து சமவெளி, ஹரப்பா, மொகன்ஜதாரோ, மெஸபதோமியா, மாயன், ஆப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடி நாகரிகங்கள். வெப்பமண்டல நிலப்பரப்பில் தான் உயிரினம் உருவாகியிருக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது. அதுவே  குமரிக்கண்டம் என்னும் தமிழ்நாடு, ஸ்ரீலங்காவுக்குக் கீழே உள்ள பகுதி மற்றும் மேற்கு நோக்கி மடகாஸ்கர் வரை மற்றும் கிழக்கு நோக்கி ஆஸ்திரேலியா வரை உள்ள பகுதி. புலம்பெயர்ந்த மக்கள், தான் சென்ற இடங்களில் எல்லாம்  தங்கள் அறிவை வழங்கினர் இதனாலேயே தமிழ் மொழி, கலாச்சாரம், அறிவு ஆகியவற்றின் தடயங்கள் உலகம் முழுவதும் காணப்பட்டன / காணப்படுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் நீர் அழிவு கதை குமாரிகண்டம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. விவிலியத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி நோவா, நீர் அழிவிலிருந்து ஒரு குழுவைக் காப்பாற்றினர். நோவாவின் சொல்லாய்வு தமிழில் “நாவாய்”, அதாவது கப்பல் காட்டுபவர் என்று பொருள். உலகெங்கிலும் உள்ள பழைய நாகரிகங்களில் இத்தகைய கதைகள் குமரிக்கண்டத்தையே குறிப்பிடுகிறது. கடலோர தமிழ்நாட்டில் பூம்புகாரின் (11000 ஆண்டுகள்) தொல்பொருள் சான்றுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. எனது முந்தைய கட்டுரையில், தமிழிற்கும் ஜோதிடத்திற்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டது. தமிழ் மொழி இயற்கையாக இயல்பாக உருவான மொழி. ஜோதிடம் என்பது இயற்கையை ஆராயும்  அறிவியல். இயற்கையாகவே உருவான மொழியும், இயற்கையின் அடிப்படையில் வேரூன்றிய நாகரிகமும் அதில் ஒற்றுமையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த கட்டுரை தமிழ் மொழி பரிணாமத்திற்கும் பாஸ்கரா ஜோதிட பரிணாமத்திற்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. இது ஒரு பிரபஞ்ச நியதியை  மையமாகக் கொண்டுள்ளது. இந்த நியதி பிரபஞ்சத்தில் உள்ள எதற்கும் பொருந்தும் என்பதைக் பார்க்கும் போது  ஆச்சரியமாக இருக்கிறது. இந்த நியதியின் அடிப்படையில், பிரபஞ்சத்தின் எந்தப் பகுதியிலும் ஒரு மொழி உருவாகுமேயானால், அது தமிழாக மட்டுமே இருக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  

 

கருச்சொற்கள்: தமிழ், பாஸ்கரா ஜோதிடம், குமரிக்கண்டம், செம்மொழி, மொழி வளர்ச்சி, பிரபஞ்ச நியதியை

Downloads

Download data is not yet available.

Author Biography

Sivaramkrishnan S., Ir., Baskara Astrology (KB system)

The author is a follower of Baskara Astrology (KB system), Senior Engineer, Bangalore, India, scientificastrologics@gmail.com / www.scienctificastrologyexpert.com

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles