நற்றிணை கூறும் பழந்தமிழர்களின் நம்பிக்கைகளின் தொடர்ச்சியாக இக்கால மக்களின் செயல்கள் (Beliefs of the Ancient Tamilians and its Continuum in Modern Tamilians according to Nattrinai)

Authors

  • Mohamed Azrin S., Mr. PG & Research Department of Tamizh, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappall

Keywords:

நம்பிக்கைகள், நல்ல நிமித்தங்கள், தீய நிமித்தங்கள், புட்கள் மற்றும் பல்லிகளின் ஓசைகள், சோதிடம், மறுபிறப்பு, பேய், Beliefs, Good impact, Bad impact, Voices of Birds & Lizards, Astrology, Re-incarnation, Demons

Abstract

This paper delineates the various beliefs of our ancestors found in the Nattrinai poetic lines, which was sung by various poets and comparing it with the present generation actions and habits. The ancient Tamizh people strongly believed that the sounds created by the lizards and birds must create a positive or negative impact to them. They also had a strong faith in astrology, rebirth (re-incarnation), demons etc. The first grammatical book, Tholkappiyam also denotes about astrology and their belief about rebirth denoted in the Yajur Veda and their beliefs about demons mentioned in the holy book Bible (both in Old and in New Testament) are also taken as supporting evidence for this study. Nowadays, we are living in the technology world and we are all well-educated. But these beliefs are still found in the Tamizh people as a residue. Thus, this paper examines and compares the beliefs found in the ancient era with the actions and habits of the people living in this technological era

Keywords: Keywords: Beliefs, Good impact, Bad impact, Voices of Birds & Lizards, Astrology, Re-incarnation, Demons

 

ஆய்வுச்சுருக்கம்

 

பரந்துவிரிந்த உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த மரபின் முத்திரையாக விளங்கும் நம்பிக்கையை, தமிழ்ச் செவ்வியல் நூல்களுள் ஒன்றான நற்றிணையில் காணப்பெறும் பல்வேறு பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இப்பாடல்களில் கூறப்பட்டுள்ள நம்பிக்கைகளை இன்றும் பல கிராம மக்களின் செயல்களில் காணமுடிகிறது. மேலும், வளர்ந்த நாடுகளில் படித்துப் பணியாற்றும் மக்களின் செயல்களும் பல சமயங்களில் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. இக்கட்டுரையானது, சங்கால மக்களின் நம்பிக்கைகளை விளக்குவதோடு, இன்றைய மக்களின் செயல்களோடு அழியாது தொடர்ந்து வருதலையும் பல சான்றுகளுடன் எடுத்துரைக்க முனைகிறது.

கருச்சொற்கள்: நம்பிக்கைகள், நல்ல நிமித்தங்கள், தீய நிமித்தங்கள், புட்கள் மற்றும் பல்லிகளின் ஓசைகள், சோதிடம், மறுபிறப்பு, பேய்

Downloads

Download data is not yet available.

Author Biography

Mohamed Azrin S., Mr., PG & Research Department of Tamizh, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappall

The author is an M.A. Student in the PG & Research Department of Tamizh, Jamal Mohamed College (Autonomous), Tiruchirappalli – 620 020, Tamil Nadu.

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles