தமிழ் இலக்கணம் கற்றலில் நான்காம் படிவ மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் (Problems Faced by Form Four Students in Tamil Grammar Learning)

Authors

  • ALAGESAN AMBIKAPATHY, Mr. Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia.
  • Siti Hajar Binti Halili, Dr. Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia
  • Mohana Dass Ramasamy, Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.12

Keywords:

கருச்சொற்கள்: தமிழ் இலக்கணம், தமிழ் ஆசிரியர்கள், சிக்கல், கற்றல், இடைநிலைப்பள்ளி, Tamil Grammar, Tamil Teachers, Problem, Learning, Secondary School.

Abstract

Grammar is an important aspect of learning Tamil language. This study aims to identify the problems faced by form 4 students in learning Tamil grammar. This qualitative study uses semi-structured interviews to collect data from four secondary schools Tamil teachers with more than 15 years of teaching experience. Thematic analysis of the data in Microsoft Word reveals that there are seven main problems that are encountered these by form 4 students in learning Tamil grammar: lack of print and electronic learning materials, inadequate teaching materials, students’ weakness in grammar, homework problems, uninteresting pedagogical activities, grammar characteristics of the language and grammar memorization. In conclusion, the Malaysian Ministry of Education should take appropriate actions to solve these problems.

தமிழ்மொழிப் பாடம் கற்றலில் இலக்கணம் முக்கியப் பங்காற்றுகிறது. நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் சிக்கல்களைக் கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாகும். பண்புசார் (Qualitative)அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஆய்வில் அரைக்கட்டமைக்கப்பட்ட நேர்காணல் (Semi Structured Interview)மூலம் ஆய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டன. இடைநிலைப்பள்ளியில் 15 ஆண்களுக்கு மேல் கற்பித்தல் அனுபவமிக்க நான்கு தமிழ் ஆசிரியர்கள் இவ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளின் கருப்பொருள்கள் Microsoft wordசெயலாக்கத்தின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. நான்காம் படிவ மாணவர்கள் தமிழ் இலக்கணத்தைக் கற்பதில் எதிர்நோக்கும் எட்டு சிக்கல்கள் இவ்வாய்வில் கண்டறியப்பட்டன. அவை, இலக்கணப் பாடத்திற்கான துணைப்பொருள்கள் இல்லாமை, குறைவான மின்னியல் சார்ந்த பயிற்றுத் துணைப்பொருள், குறைந்த செயல்திறன் மிக்க பயிற்றுத் துணைப்பொருள்கள், மாணவர்களின் குறைந்த இலக்கணத் திறன், வீட்டுப்பாடம் செய்யாமை, தமிழாசிரியர்களின் ஆர்வமற்ற கற்பித்தல் நடவடிக்கைகள், இலக்கணத்தின் பண்பு மற்றும் இலக்கண மனனமாகும்.

 

Downloads

Download data is not yet available.

Author Biographies

ALAGESAN AMBIKAPATHY, Mr., Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Doctoral Candidate, Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Siti Hajar Binti Halili, Dr., Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Senior Lecturer, Department of Curriculum and Instructional Technology, Faculty of Education, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Mohana Dass Ramasamy, Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Senior Lecturer, Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Downloads

Published

2020-07-10

Issue

Section

Articles