தமிழ் மருத்துவம் மொழியும் காலங்களின்; உணவு முறைகள் (Seasons Proclaims Food, Affirms Tamil Medicine)

Authors

  • Jenefa Rose Priya, Assistant Prof. Department of Sattam Sarntha Maruthuvam Nanju Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India.
  • Manikandan B., Mr. Department of Kuzhandhai Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.3

Keywords:

Cuisines, Siddha Medicine, Tamil culture, Climate, Ancient Tamil Land Five Elements of nature, உணவு வகை, சித்த மருத்துவம், தமிழ்ப் பண்பாடு, பருவ நிலை, பழந்தமிழரின் ஐந்திணைக் கொள்கைகள்.

Abstract

TamilMedicine born to ancient Tamilland’s food culture hinge on to their traditional values, season, people’s conduct, occupation, business and agriculture. The Tamil antique culture believes that the basic elements, climate, food, humans all solely originate from Nature. So, on appropriate lively habits and cusinies one can restore their soul from ripen and sickness. Added up SiddhaMedicine formerly called TamilMedicine admits and depict instructions through basic elements of Nature and three vital humours of the body viz Vātam, pittam, kapam. The aim of this article is to explore the the basic principles of altering ancient seasonal variations and folks’ diet & regime. Therefore, a complete literary search is made in the tamil works as well as in tamil medicinal books to explore and analyse towards current trends.

பண்டையத் தமிழ் நாட்டின் உணவு முறையின் அடிப்படையில் தோன்றிய தமிழ் மருத்துவமானது, தமிழர்களின் பண்டைய வாழ்வியல் நெறி, பருவகாலம், மக்களின் செயல்பாடு, அவர்தம் தொழில், வியாபாரம், விவசாயம், போன்றவற்றைச் சார்ந்தே அமைந்துள்ளது. பருவ கால நிலை, உணவு, மாந்தர் இவை அனைத்தும் இயற்கையில் இருந்தே தோன்றியதாகப்   பண்டையத் தமிழ்ப் பண்பாடானது நம்புகிறது. வயது முதிர்ச்சியாலும், நோய்களின் காரணமாகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும்  ஆரோக்கியத்தை முறையான வாழ்வியல் பழக்கத்தாலும், உணவு முறையாலும் மீட்டுருவாக்கம் செய்யலாம். இதற்கும் மேலாகத் தமிழ் மருத்துவம் என முன்னால் அறியப்பட்ட சித்த மருத்துவமானது இயற்கையின் அடிப்படை கூறுகள் மனித உடம்பில் இருப்பதை ஏற்றுக் கொள்கிறது. இதன் அடிப்படையில் ஒருவரது ஆரோக்கியத்தை கண்டறிய வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று கூறுகளை கண்டறிந்தனர் சித்தர்கள். இதுவரை எழுந்திருக்கின்ற தமிழ் ஆய்வுகள், தமிழ் மருத்துவ நூல்கள் ஆகியவற்றை ஆராய்ந்து தற்போதைய சூழலுக்கு உதவும் வகையில்; பருவ காலத்திற்கு ஏற்ப உணவு முறைகளை வகுத்துக் கொள்வது, மக்கள் கூட்டத்திற்கும், அவர்தம் வாழ்வியல் சூழலுக்கும் ஏற்ப எவ்வாறு உணவு முறையை வகைப்படுத்திக் கொள்வது என்பதனை; முன்வைத்தலே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Jenefa Rose Priya, Assistant Prof., Department of Sattam Sarntha Maruthuvam Nanju Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India.

The author is an Assistant Professor in the Department of Sattam Sarntha Maruthuvam Nanju Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India.

Manikandan B., Mr., Department of Kuzhandhai Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India

The author is an Assistant Lecturer in the Department of Kuzhandhai Maruthuvam, Maria Siddha Medical College and Hospital, Kanniyakumari, Tamil Nadu, India.

Downloads

Published

2020-07-10

Issue

Section

Articles