பெரியபுராணத்தில் வெளிப்படும் பெற்றோர்கள் பிள்ளைகள் கடமையுணர்வு (The Responsibilities of Parents and Filial Piety in Children as Revealed in Periyapuranam)

Authors

  • Sivagamy Kanniah, Ms. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Saravanan Sandaram, Mr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.14

Keywords:

Periyapuranam, Moral Values, Responsibility, Nayanmargal, பெரிய புராணம், நன்னெறிப் பண்புகள், கடமையுணர்வு, நாயன்மார்கள்

Abstract

Moral values have always attracted the attention of academicians to a great extent. In this article, moral concepts are discussed in correlation with the oldest Tamil ethical literature of Periyapuranam. Periyapuranam is considered as the greatest Saivite religious literature in Tamil that deals with lots of information about the religious experiences, historical messages, philosophies, science and moral values. Periyapuranam may be treated as devotional literature but the story contains modern morality concepts. Sekkizar, the great writer and poet who penned Periyapuranam, blended Hinduisim with stories laden with good moral values that captures the truth of this religion. This ethical literature narrates the story of sixty- three saints, who are better known as Nayanmargal, in a compilation of the 12th Thirumurai, which is also known as Thiruthondarpuranam. This study attempts to rediscover various concepts of responsibility of parents as well as the filial piety of children mentioned in Periyapuranam; other related sources such as Sanga Padalgal, Sillapathigaram, Thirukural and Thiruvilayadal Puranam are also included.

தற்போது, பல ஆய்வாளர்களின் கவனத்தை, நன்னெறிவியல் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பழம்பெரும் தமிழ் இலக்கியமான பெரியபுராணம் வாழ்வியல் அறநெறிகளை எடுத்தியம்புகின்றன. பெரியபுராணம் ஒரு சமயம் சார்ந்த தமிழ் அறவியல் புராணக் காப்பியமாகும். அடியார்கள் வாழ்வில் நிகழ்ந்த சமய நிகழ்ச்சிகள், அறிவியல், மனோவியல் கூறுகள், வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் அற நெறிகள் போன்ற கருத்துகளை உணர்த்தும் இலக்கியமே பெரிய புராணமாகும். பெரியபுராணம் ஒரு சமயம் சார்ந்த இலக்கிய நூலாக இருந்தாலும் கூட, இக்கால நிலைக்கு ஏற்ற, வாழ்வியல் அறநெறிகளைக் கூறும் ஓர் அறநூலாக விளங்குகிறது. இந்நூலை இயற்றியவர் சேகிலார் என்ற தெய்வப்புலவர்.சைவ சமத்தின்  உண்மைகளை வெளிகொணர, அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை அறம் பொதிந்த நிகழ்வுகளாக சேக்கிலார் எழுதியுள்ளார். சிவனடியார்கள் அறுபத்து மூன்று நாயன்மார்களின்   வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகிறது.

சைவ சமய இலக்கியங்களைப் பன்னிரண்டு தொகுதிகளாகப் பகுத்துள்ளனர். இப்பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் பெரியபுராணம் விளங்குகிறது.தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சைவ சமய உலகிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெரியபுராணம் பெற்று விளங்குகிறது. நன்னெறிப் பண்புகளின் ஒன்றான கடமையுணர்வு, பெரிய புராணத்தில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதே ஆய்வின் நோக்கமாகும். பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான கடமையுணர்வு பற்றிய தகவல்களைப் பெரிய புராணத்தில் காணமுடிகிறது. அதுமட்டுமின்றி தமிழ் இலக்கியங்களான சங்க பாடல்கள், சிலப்பதிகாரம், திருக்குறள் மற்றும் திருவிளையாடற் புராணம் மேற்கோள் சான்றுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Sivagamy Kanniah, Ms., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a Masters candidate at The Department of Indian Studies, University of Malaya.

Saravanan Sandaram, Mr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a Masters candidate at The Department of Indian Studies, University of Malaya

Downloads

Published

2020-07-10

Issue

Section

Articles