மலேசிய இந்தியர்களிடையே ஆயுர்வேத மருத்துவமும் அதன் போக்கு நிலையும் (Ayurvedic medicine and it's Trend among Malaysian Indians)

Authors

  • Manimaran S., Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya
  • Sivapalan G., Dr. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no1.13

Keywords:

ஆயுர்வேத மருத்துவம், மாற்று முறைமருந்துவம், மலேசிய இந்தியர், மூலிகை மருத்துவம், பாரம்பரிய மருத்துவம்., Ayurveda, Complementary and alternative medicines, Malaysian Indian, Herbal medicine,Traditional Medicine.

Abstract

Ayurvedic medicine is one of India’s ancient traditional medical systems, which is also well established internationally. In recent times, Ayurvedic medicine has gained popularity in Malaysia, both among Indians and other races. This article explores the history of Ayurvedic Medicine in Malaya in pre and post-British colonization as well as after the country’s independence. Furthermore, this article discusses several aspects of Ayurvedic medicine: Ayurvedic components used in treatments such as herbal compounds, minerals and metal, Ayurvedic diagnostic methods and examinations. The practices and procedures of treatment methods focused in this article include Sodhana Chikilsa (Purification Therapy) which are known as Vamana (Emesis Therapy), Virechana (Purgation Therapy), Nasyam (Nasal Medication), Vasthy (Medicated enema therapy) and Rakthamoksham (Bloodletting therapy), in addition to Shamana Chikilsa (Alleviating Therapy). This article also analyses the current development of Ayurvedic medicine in Malaysia, particularly with respect to the education opportunities, therapy centers, sales outlets and tourism medicine.

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுள் மிகவும் தொன்மையானது ஆயுர்வேத மருத்துவம். இது அனைத்துலக நிலையில் நன்றாக நிலைபெற்றுவிட்டது. மிக அண்மைய காலமாக மலேசியாவில் ஆயுர்வேத மருத்துவம்இந்தியர்களிடமும் இந்தியரல்லாத பிற இனத்தவர்களிடமும் பிரபலமடைந்து வருகின்றது. இக்கட்டுரை மலாயாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பும் பின்பும் மற்றும் மலேசிய விடுதலைக்குப் பின்பும் உள்ள ஆயுர்வேத மருத்துவத்தின் வரலாற்றுப் பின்புலத்தை ஆராய்கின்றது. மேலும் ஆயுர்வேத  மருத்துவத்தின் அடிப்படைக் கூறுகளான  மூலிகை சேர்மங்கள், தாதுக்கள் மற்றும் உலோகங்களையும் ஆயுர்வேத மருத்துவத்தின் நோயறியும் முறைகளையும் பரிசோதனைகளையும் இக்கட்டுரை விவரிக்கின்றது.   இக்கட்டுரை ஆயுர்வேத மருத்துவத்தின் ஆயுர்வேத சிகிச்சைகளான சோதன சிகிச்சை மற்றும் சமான சிகிச்சை பற்றியும் ஐவகை சுத்திகரிப்பு நுட்பங்களான வமனம், விரேசம், வஸ்தி, நஸ்யம் மற்றும் இரக்த மோக்ஷம் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இச்சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் முறைகளும் இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் ஆயுர்வேத மருத்துவத்தின் தற்கால வளர்ச்சிநிலை உயர்கல்வி, சிகிச்சை மையங்கள், விற்பனைத் தளங்கள், சுற்றுலா மருத்துவம் ஆகிய துறைகளில் எவ்வாறுள்ளது என்பது  குறித்தும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

This work was supported by RU Grant of Faculty of Arts and Social Sciences, University of Malaya (GPF010J-2018)

Downloads

Download data is not yet available.

Author Biographies

Manimaran S., Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a senior lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia.

Sivapalan G., Dr., Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

The author is a senior lecturer in the Department of Indian Studies, University of Malaya, Kuala Lumpur, Malaysia

Downloads

Published

2020-07-10

Issue

Section

Articles