அஷ்டாத்தியாயீ - தொல்காப்பியம் - அல்-கிதாபு ஆகிய மூன்று முதல் இலக்கணங்களின் உயிரொலி விளக்கம்: ஓர் ஒப்பாய்வு (A Comparative Study of Vowel Phonetics of the Ashtadhyay - Tolkappiyam - Al-Kitabu)

Authors

  • Sundararaj Dharma Raj Independent scholar

Keywords:

அஷ்டாத்தியாயீ, தொல்காப்பியம், அல்-கிதாபு, உயிரொலி, தற்கால ஒலியியல், Al-Kitab, Astadyayi, Phonetics, Tolkappiyam, linguistic, Vowels.

Abstract

Sanskrit, Tamil and Arabic belonging to different linguistic families have a long grammatical tradition. Aṣṭādyāyī,  Tolkāppiyam and Al-Kitāb are first grammatical works available today in respective languages. These three traditional grammars describe extensively about the sounds of their own language, particular the vowel sounds are in depth. Here, description of vowels of these three traditional grammars compared in the view of Phonetic theories of Modern linguistics, and finds similarity, difference, and uniqueness. 

Keywords: Al-Kitab,  Astadyayi,  Phonetics, Tolkappiyam, linguistic, Vowels.

 ஆய்வுச்சுருக்கம்

 வெவ்வேறு மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதம், தமிழ், அறபு ஆகிய மூன்று மொழிகளும் தனக்கென நீண்ட இலக்கணப் பாரம்பரியம் உடையவை. சமஸ்கிருத இலக்கண மரபிற்கு  அஷ்டாத்தியாயீயும், தமிழ் இலக்கண மரபிற்கு தொல்காப்பியமும், அறபு இலக்கண மரபிற்கு  அல்-கிதாபும் இன்று கிடைக்கும் முதல் இலக்கண நூல்களாகத் திகழ்கின்றன. இம்மூன்று மரபிலக்கணங்களும் தத்தம் மொழியின் ஒலிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றன. குறிப்பாக உயிரொலிகள் குறித்து ஆழமாக விளக்குகின்றன. அவ்விளக்கங்களை  இன்று தற்கால மொழியியலாளர்கள் உருவாக்கியிருக்கும் உயிரொலிக் கோட்பாடுகள் வழி ஒப்பிடுகிறது இவ்வாய்வு. உயிரொலி விளக்கக் கோட்பாட்டில் இம்மூன்று மரபிலக்கணங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை, தனித்தன்மை ஆகியவற்றை இனம் காண்கிறது இக்கட்டுரை.                                                                                          

கருச்சொற்கள்: அல்-கிதாபு, அஷ்டாத்தியாயீ, உயிரொலி, உயிரொலிக்கூறுகள்,                                    தொல்காப்பியம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Sundararaj Dharma Raj, Independent scholar

The author is a free lance researcher and writer in Tamil Nadu, India.

Downloads

Published

2019-12-25

Issue

Section

Articles