Open For Submission
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
Read more about Open For Submissionதமிழ்ப் பேராய்வு ஆய்விதழ், தொகுதி 9, பகுதி 2 (Dec 2020)
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
வணக்கம், அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் (tamilperaivu.um.edu.my) எனும் இவ்வகப்பக்கத்தில் உள்ள கட்டுரை அமைப்பு முறையைப் பின்பற்றி எழுதப்படும் கட்டுரைகள் மட்டுமே வெளியீட்டுக்குப் பரிசீலிக்கப்படும். இதே அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து (Register) கொண்டு, கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் (submission) செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர் குழு
03/08/2020
கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன
Read More Read more about Open For Submission© Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya. All rights reserved.
© இந்திய ஆய்வியல் துறை, கலை மற்றும் சமூகவியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகம். உரிமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
No part of this Journal to be reproduced in any forms or by any means without publisher’s prior permission.
இவ்வாய்விதழின் எந்த ஒரு பகுதியையும் எவ்விதத்தும் எவ்வகையிலும் வெளியீட்டாளரின் முன் அனுமதி இன்றி மறுவெளியீடு செய்தல் கூடாது.