Open For Submission
வணக்கம்,
மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வெளியீடாகிய தமிழ்ப் பேராய்வு ஆய்விதழுக்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 20/11/2023-குள் அனுப்பப்படும் கட்டுரைகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத தமிழ்ப் பேராய்வு ஆய்விதழில் பதிப்பிக்கப் பரிசீலிக்கப்படும். tamilperaivu.um.edu.my அகப்பக்கத்தில் தங்களைப் பதிந்து கொண்டு (Register) கட்டுரைகளை அங்கேயே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.