பாரதிதாசனின் தலைமைத்துவப் பண்புகள். (Leadership Characteristics of Bharathidasan)

Authors

  • Silllalee Kandasamy, Assistant Professor Dr. Department of Modern languages, University Tunku Abdul Rahman, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.3

Abstract

Bharathidasan is a great poet who lived for the development of the Tamil people and Tamil language. He created pieces of literature with perpetual quality and fame. He introduced new genres in Tamil literature. He was called a revolutionary Poet, because of his radical ideas. He did not merely write but lived what he wrote. This takes him to the summit of the leadership quality. The Paper delves deep into the leadership qualities of Bharathidasan in his works.

 

Key words:

Bharathidasan, Leadership Qualities, Poetry, Tamil people, Tamil Language, Tamil Literature.

 

ஆய்வுச் சுருக்கம்:

பாரதிதாசன் மிகச்சிறந்த பாவலர். தமிழ் மொழியின் வளர்ச்சி, தமிழரின் மேம்பாடு ஆகிய இரண்டையும் வாழ்க்கையில் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர். இவரின் இலக்கியப் படைப்புகள் யாவும் மிகச்சிறந்த ஆக்கங்கள். இவரது கவிதைப் படைப்புகள் தமிழில் புதிய முறையை உண்டாக்கியது. புரட்சிகரமான கருத்துகளைத் தமது கவிதைகளில் புகுத்தியதால் இவர் புரட்சிக்கவி என அழைக்கப்பட்டார். தமது சிந்தனைகளை எழுத்துகளில் மட்டும் அல்லாமல் தமது வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர் பாவேந்தர். இதனால் பாவேந்தரிடத்தில் மிகச் சிறந்த தலைமைத்துவப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பண்புகளைத் தலைமைத்துவக் கோட்பாட்டினை முன்னிருத்தி ஆய்வு செய்வதாக இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது.

 

குறிப்புச் சொற்கள்:

பாரதிதாசன், தலைமைத்துவப் பண்புகள், கவிதை, தமிழர், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்

Downloads

Download data is not yet available.

Author Biography

Silllalee Kandasamy, Assistant Professor Dr., Department of Modern languages, University Tunku Abdul Rahman, Malaysia.

The author is an Assistant Professor in the Department of Modern languages, University Tunku Abdul Rahman, Malaysia. silllalee@yahoo.com

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles