மொரீசியசில் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்பும் தாக்கமும் – ஒரு பார்வை. (The link and impact of Paventhar on the development of Tamil language and literature in Mauritius.)

Authors

  • Sornum O.S.K, Dr. Indian Studies, Mahatma Gandhi Institute

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.5

Abstract

Bharathidasan, the great luminary in the horizon of Modern Tamil Literature was not merely a disciple of Subramania Bharathi, the National poet of India but an institution. His literary works are best documents of modern Tamil Renaissance. They bear social relevance and instructive values. The rich and varied materials enshrined in his poetic creations impelled many scholars to undertake various research projects on the various aspects of his literary contributions which were mainly aimed at enrichment of the Tamil language and culture and creation of a better world for mankind. Translations of Bharathidasan’s works are being attempted in view to make known to the literary world of his existence in the 20th century with a mission and message, heralding a new epoch in the history of Indian literature. The relevance of the literary works of the great poet has been significant and had a positive impact in Mauritius and countries of the Tamil diaspora. In Mauritius, Bharathidasan has prompted a Tamil Renaissance in the 1960s. Local poets like Rajaretnum Sangeelee and Ponsamy Tiroumalechetty have emerged. Poems of Bharathidasan have their place in the Tamil textbooks of the primary and secondary schools. However, they are also present in the Diploma and degree programmes offered by the MGI and UOM. The Department of Tamil studies has already embarked on a Ph.D. research project on the works of Bharathidasan. This Paper will highlight the impact of Bharathidasan’s works and influence on the Tamil people in Mauritius and their relevance in the academic field. An analysis of the various prescribed texts of the poet and the teaching of the same will be conducted.

 

Key words:

Bharathidasan Poems, Impact, Relevance on Mauritian Tamils, Education and Media.

 

ஆய்வுச் சுருக்கம்:

நவீனத் தமிழ் இலக்கியத்தின் ஆற்ற மிக்க கவிஞராக விளங்குகின்ற பாரதிதாசன், மகாகவி பாரதியாரின் சீடராக மட்டுமல்லாமல் இந்தியத் தேசியத்தின் தலைசிறந்த புலவராக வைத்துப் போற்றத்தக்கவர். இவரது இலக்கியப் படைப்புகள் யாவும் நவீனத் தமிழ் இலக்கியத்தில் சிறந்த ஆவணங்களாக உள்ளன. இவரது படைப்புகள் சமுதாயத்தின் நேர்மறைப்பண்புகளைப் போற்றுவனவாக உள்ளன. பாவேந்தரின் படைப்புகளில் நிறைந்துள்ள சிறந்த மற்றும் வேறுபட்ட கருப்பொருள்கள் குறித்து அராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இத்தகைய கருப்பொருள்களுள் தமிழ், பண்பாடு ஆகியவையும் மனித குல மேம்பாட்டுக்கான சிந்தனைகளும் முதன்மையானவைகள் எனலாம். பாரதிதாசனின் படைப்பிலக்கியங்களை மொழிபெயர்த்தல் பணியின் வாயிலாக, 20-ஆம் நூற்றாண்டில் பாவேந்தர் தனது படைப்பிலக்கியங்கள் மூலமாகக் கொண்டு வந்த செய்திகளை முன்வைத்து அதன் அடிப்படையில் இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உலகுக்கு முன் வைக்க முடிந்தது. பவேந்தரின் இலக்கியப் படைப்புகளின் பொருண்மை மொரிஷியஸ் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மொரிஷியஸில் பாரதிதாசனின் படைப்புகள் 1960-களில் தமிழ் மறுமலர்ச்சியை தூண்டியுள்ளது. இதனால் இராஜரத்திரம் மற்றும் பொன்னுசாமி திருமலைச்செட்டி போன்ற உள்நாட்டுக் கவிஞர்கள் உருவாகினர். மொரிஷியஸில் பாரதிதாசனின் கவிதைகள் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் தமிழ் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. மேலும், பாவேந்தரின் படைப்புகள் MGI மற்றும் UOM ஆகிய கல்லூரிகளில் டிப்லோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்துலும் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்த்துறையில் முனைவர் பட்டம் மேற்கொள்ளும் மாணவர்களும் கூட பாவேந்தரின் படைப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். தற்போதைய கட்டுரையானது பாரதிதாரனின் படைப்பிலக்கியங்கள் மொரீஷியஸ் தமிழ் மக்களிடையேயும் அவர்களின் கல்வியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆய்வு செய்வதாகப் படைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பவேந்தரின், பரிந்துரை செய்யப்பட்ட பல்வேறு இலக்கியப் படைப்புகள் ஆவணங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

குறிப்புச் சொற்கள்:

பாரதிதாசன், கவிதை, தாக்கம், மொரீஷியஸ் தமிழ் மக்களிடையே இலக்கியம், கல்வி, ஊடகம்.

Downloads

Download data is not yet available.

Author Biography

Sornum O.S.K, Dr., Indian Studies, Mahatma Gandhi Institute

The author is The Head of School, Indian Studies, Mahatma Gandhi Institute, Mauritius. 

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles