பாரதிதாசன் கவிதைகளில் பொருளியல் வாதம். (Materialism in the poems of Bharatidasan)

Authors

  • Kingston Paul Thamburaj, Dr. Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia
  • Karthiges Ponniah, Mr. Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol3no1.8

Abstract

The aim of this paper is to explain the usage of materialism in the poems written by the poet ‘Pavender’ Bharathidasan. He is a revolutionary, social reformer and path breaking poet. He stirred emotions and a sense of self respect among Tamils though his writings. His literary creations incorporate many elements. This Article seeks to address the usage of Materialism theory in his poems. The materialism theory deals with the physical matter that is the only or fundamental reality and that all beings and processes and phenomena can be explained as manifestations or results of matter. Thus, this Paper shed light on how ‘Pavender’ Bharathidasan succeeded in implementing the elements of materialism theory in his poetic works.

 

Key words:

Bharathidasan, Materialism, History, Nature, Arts and Literature.

 

ஆய்வுச் சுருக்கம்:

தற்போதைய ஆய்வானது பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் பொதிந்துள்ள பொருளியல் வாதம் குறித்து விளக்குகிறது. இவர் மறுமலர்ச்சியாளர், சமுதாயச் சீர்திருத்தவாதி, பழமையை உடைக்கும் கவிஞர். இவர் தமிழர்களிடயே சுயமரியாதையையும் தன்மான உணர்வையும் தூண்டினார். இவரது படைப்பிலக்கியங்கள் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. தற்போதைய கட்டுரையானது இவரது கட்டுரையில் பொருளியல் வாதக் கோட்பாடு ச்எவ்வாறு உள்ளது என்பதை அடையாளம் காண முட்படுகிறது. பொருளியல் வாதக் கோட்பாடு புறவியலைக் குறித்துப் பேசுகிறது. பொருளியலே வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதாகவும் கூறுகிறது. இக்கட்டுரை பொருளியல் வாதமானது பாவேந்தரால் எவ்வாறு கையாளப்பட்டு அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது என்பதை ஆய்வு செய்கிறது.

 

குறிப்புச் சொற்கள்:

பாரதிதாசன், பொருளியல்வாதம், வரலாறு, இயற்கை, கலை மற்றும் இலக்கியம்.

Downloads

Download data is not yet available.

Author Biographies

Kingston Paul Thamburaj, Dr., Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia

The author is a Lecturer in the Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia. fkingston@gmail.com

Karthiges Ponniah, Mr., Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

The author is a Lecturer in the Education University of Sultan Idris, Tanjug Malim, Malaysia.

        

Downloads

Published

2016-06-15

Issue

Section

Articles