பெருந்தகை மு.வ.வின் இலக்கிய வளத்திற்கு ஒரு சான்று (A Testament to the Literary Richness of Dr. Mu. Varatarācaṉār)

Authors

  • Vignesh V., Dr. PSG College of Arts and Science, Coimbatore - 641014, Tamilnadu, India.

DOI:

https://doi.org/10.22452/JTP.vol9no2.3

Abstract

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வளர்ச்சிக்கு டாக்டர் மு.  வரதராசனார் அவர்கள் ஆற்றிய தொண்டுகள் பல. இலக்கியம், புதினம், நாடகம், கடித இலக்கியம், இலக்கிய ஆராய்ச்சி, இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு, மொழியியல் என்று இன்னோரன்ன துறைகளில் சாதனை புரிந்தவரவர். இயற்கையையும் இலக்கியத்தையும் இணைத்து நோக்கிய இப்பெருந்தகையின் இனிய இலக்கியவளம் நன்கு புலனாகுமாறு அவர் படைத்த இலக்கிய ஆராய்ச்சி நூல்களுள், அகநானூற்றின் ஐந்தாம் பாடலின் விளக்கமாக அமைந்த 'ஓவச்செய்தி' என்னும் ஆராய்ச்சிப் பெருநூல் ஒன்றுதானும் அவர்தம் இலக்கிய வளத்திற்குச் சான்று பகர்வதாயமைந்துள்ளது. இந்நூலின் கட் புலனாகும் அன்னாரின் ஆராய்ச்சி வன்மையைச் சாற்றுவதே இக்கட்டுரையின் நோக்கமாம்

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2020-12-20

Issue

Section

Articles