கல்வி எனது உரிமை

Education is My Right

Authors

  • Mr A. Kartter Arokiaraj St.Michael’s HSS, Coimbatore, TN, Inida.

Keywords:

மரபின் மைந்தன், சுயநலக்காரர்கள், கல்வி வணிகமயமாதல், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், தன்னம்பிக்கையை வளர்த்தல்.

Abstract

ஆய்வுச் சுருக்கம்

“ஏடு தூக்கும் மாணவனே; நாளை நாடாளப் போகிறான்” என்று
மரபின் மைந்தன் முத்தையா கூறுவது போல, கல்வியறிவு உடையவர்களை உலகமே
போற்றும். ஒருவரின் அச்சத்தைப் போக்கக் கூடிய கல்வியானது இன்று சுயநலக்காரர்கள், உள்நாட்டுக் கொள்ளைக் கும்பல்களிடம் அகப்பட்டு சின்னாபின்னமாகிக் கிடக்கின்றது. பணம் படைத்தவர்களுக்கே கல்வி என்ற நிலை உருவாகி வருகின்றது. வணிகமயமாக்கப்பட்ட கல்வி ஏழைகளின் கனவிலேயே முடிந்துவிடுகிறது. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பல தடைகள் இருப்பது உண்மையே. அத்தகைய இளைய தலைமுறையினரே உலகின் ஒளிக்கதிர்களாவர். அவர்கள் வாழ்வில் ஒளியிழந்து தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய இளைய மனங்களின் உதயத்திற்கு பகுத்தறிவுடன் கூடிய கல்வி அவசியமாகும். காசுக்கேற்ற சரக்கல்ல கல்வி அது வாழ்வதற்கான உரிமை என்பதை அழுத்தமாகக் கூறி தன்னம்பிக்கையை வளர்த்திட வேண்டும். இதனைச் சற்பிரசாத தூதன் வார இதழில் வெளிவந்த கவிதைகள் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-07-20

Issue

Section

Articles